திருமணமாகி 21 நாளில் மணப்பெண் கணவனுக்கு செய்த கொடூரம்…! இது தான் காரணமாம்…!

திருமணமாகி 21 நாளில் மணப்பெண் கணவனுக்கு செய்த கொடூரம்…! இது தான் காரணமாம்…!

பெற்றோர் பிள்ளைகளின் அனுமதி இன்றி செய்யும் திருமணங்களால் பாதிக்கப் படுவது அப்பாவி பிள்ளைகள் தானே. ஒவ்வொரு பெற்றோரும் சற்று யோசிக்க வேண்டும் பிள்ளைகளின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும் .

ஹைதராபாத்தில் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய புதுப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீலிமாவுக்கும் – நவீன் என்பவருக்கும் மே 9 ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில் நீலிமாவுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்துள்ளனர்.
இதனால், வெறுப்பாக வாழ்ந்து வந்த நீலிமா, சமபவம் நடைபெற்ற அன்று கத்தியை எடுதது தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீலிமாவை பொலிசார் கைது செய்துள்ளனர். திருமணமாகி 21 நாட்களிலேயே இப்பெண் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது மாப்பிள்ளை வீட்டாதை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous முழு உடல் பரிசோதனை ( full body check up) என்றால் என்ன.? ஏன் அதை கட்டாயம் நாம் செய்து கொள்ள வேண்டும்..!?
Next "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் அதிரடி தடை ..! காரணம் இது தானாம். ஷாக்கில் ரசிகர்கள்..!

About author

You might also like

இந்தியச் செய்தி

காதல் கணவனுக்கு மனைவி கொடுத்த கொலவெறி தண்டனை ..! ஏன் தெரியுமா .? ஆண்களே உஷார் ..!

எல்லா குடும்பங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும் . ஆனால் சந்தேகம் வந்துவிட்டால் அந்த குடும்பமே நடு தெருவில் தான் . அப்படி நடந்த கொடூரம் தான் இதுவும் .. செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால், வேறு பெண்களுடன் கணவர்

இந்தியச் செய்தி

காதலியின் வீட்டு வாசலில் காதலன் தூக்கிட்டு தற்கொலை

கிருஸ்ணகிரி அருகே இளைஞர் ஒருவர் தன் காதலியின் வீட்டின் முன்னால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது வேப்பாலம் பட்டியைச் சேர்ந்த சதீஸ் சென்றாயனாயக்கனூரைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர் காதலர்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும்

இந்தியச் செய்தி

பத்து பேரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்ட இளைஞன்…! திக் திக் நிமிடம்….!

கொலை மலிவாக கிடைக்கும் எது என்று தேடாதீர்கள் காரணம் தமிழ் நாட்டில் தான் அவை இலகுவாக கிடைக்கும். யார் யாரை எப்போது பலி வாங்குவார்கள் என்று தெரியாது . அப்படி நடந்த ஒரு கொடூரம் தான் இதுவும்…! சென்னையில் முன்விரோதம் காரணமாக