பெண்கள் மூக்குத்தி அணிவதால் அழகு மட்டுமில்லை இத்தனை நன்மைகளும் கிடைக்கிறது..! ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

பெண்கள் மூக்குத்தி அணிவதால் அழகு மட்டுமில்லை இத்தனை நன்மைகளும் கிடைக்கிறது..! ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

பெண்கள் மூக்கு குத்தினால் அழகு என்று பொதுவாகவே சொல்வார்கள் . ஆனால் அதில் இத்தனை நன்மைகள் இருக்கு என்று சொல்வதில்லை . அட அவர்களுக்கும் தெரிவதில்லை .

சரி விடுங்க மூக்குத்தி போடுவதால் எத்தனை நன்மை என்று பார்ப்போம்..! பெண்கள் மூக்கு குத்துவது, காது குத்துவது அழகுக்காக மட்டும் அல்ல அதில் அறிவியல் மற்றும் மருத்துவம் ஒளிந்துள்ளது.

பெண்கள் மூக்கு குத்துவது, காது குத்துவது அழகுக்காக மட்டும் அல்ல அதில் அறிவியல் மற்றும் மருத்துவம் ஒளிந்துள்ளது.
மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக் காற்றை விட பெண்களின் மூச்சுக் காற்றுக்கு சக்தி அதிகம்.

இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது.
மூக்கு குத்துவதாலும் காது குத்துவதாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.

மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.
அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next மனைவிக்கு திருமணம் கதறும் கணவன் ..! திடுக்கிட வைக்கும் காரணம்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

அவர் வருடத்திற்கு ஒரு முறை தான் என் கணவன்” கண்ணீரில் வாழும் இளம் பெண்ணின் கதறல்..!

எல்லா பெண்களுக்கும் ஏக்கம் இருக்கும் வாழ்வில் கனவுகளும் இருக்கும் . அந்த கனவுகள் சில காலத்தின் கட்டாயத்தால் சிதைந்துவிடும் . அப்படி சிதைந்து போன பெண்ணின் கண்ணீர் துளிகள் தான் இவை..! படித்ததில் பிடித்தது.. உள்ளூரில் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாள் பெண்,

டீக்கடை டிப்ஸ்

கட்டிலில் இன்பத்திற்கும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும் …இதை மட்டும் செய்யுங்கள்…!

கணவன் மனைவியிடையே இன்றைய காலத்தில் நெருக்கம் குறைந்துகொண்டே வருகிறது…இதற்கு காரணம் நேரம் போதாமை தான். வேலை வேலை என்று கணவன் மனைவி இருவரும் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கின்றோம் . சில இடங்களில் மனைவி வீட்டில் கணவன் வேலைக்கு சென்கின்றார் ஆனால் வீட்டிற்கு வந்த

டீக்கடை டிப்ஸ்

மத்தி எனும் இந்த மீன் பிரியரா நீங்கள்..? அப்படியானால் இதை கட்டாயம் படியுங்கள்..!

பொதுவாகவே மீன் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக சிலர் இந்த மீனை விரும்பி சாப்பிடுவார்கள்..! தமிழகத்தில் அதிகளவு கிடைக்கும் மீன்களில் ஒன்றான மத்தி மீனில் ஏராளமான நன்மைகள் உள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் மத்தி மீன், கேரள மாநிலத்திற்கு