1200″பேருடன்  தகாத உறவு ..! உண்மையை சொல்லி உதிரத்தை உறைய வைக்கும் பெண்..!நீங்களே பாருங்கள்..!

1200″பேருடன் தகாத உறவு ..! உண்மையை சொல்லி உதிரத்தை உறைய வைக்கும் பெண்..!நீங்களே பாருங்கள்..!

ஐயோ என்று வாய்விட்டு கதற தோன்றுகிறது சில பெண்களின் வாழ்க்கையை படிக்கையில் அட ஆமாங்க . எத்தனை துயரங்களை அனுபவிக்கின்றார்கள் . வழி தவறி போவதால் வாழ்க்கையும் தொலைந்து போகிறது .

சிட்னியை சேர்ந்த பாலியல் தொழிலாளி தனது 5 வருட தொழில் தான் சந்தித்த மோசமான வாடிக்கையாளர்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
5 ஆண்டுகளாக பாலியல் தொழிலாளியாக இருக்கும் நான் இதுவரை 1,200 ஆண்களோடு எனது படுக்கையை பகிர்ந்துகொண்டேன்.

முதல் ஒரு மணிநேரத்திற்கு $550 டொலர் வசூலிப்பேன். அடுத்தும் ஒரு மணிநேரம் அதிமாக கேட்டால் $550 டொலர் வசூலிப்பேன். 12 மணிநேரத்திற்கு 2,500 டொலர், 48 மணிநேரத்திற்கு $5,000 டொலர் வசூலிப்பேன்.
இத்தனை ஆண்டுகளில் பலவிதமான வாடிக்கையாளர்களை பார்த்துள்ளேன். ஒரு சில வாடிக்கையாளர்கள் என்னுடன் தொடர்பில் இருந்துகொண்டே தங்கள் மனைவியருக்கு போன் செய்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஒரு சிலர், தங்கள் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாலியல் தொழிலாளிகளை தேடிவருவார்கள். சில வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் ஆடையை நாங்கள் அணிந்துகொள்ள வேண்டும் என விரும்புவார்கள்.
நான் இதுவரை சந்தித்த வாடிக்கையார்களில், ஒரு வாடிக்கையாளர் Mouth Breather ஆவார்.

பார்ப்பதற்கு அவலட்சணமான தோற்றத்தில் இருப்பதால் அவரே தன்னை தாழ்த்திகொண்டவர் போல காணப்படுவார்.
Mouth Breather ஆக இருக்கும் இவர், உதட்டு முத்தம் கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுவது அவருக்கு மட்டுமல்ல எனக்கும் பிரச்சனையான ஒன்று. நான் பார்த்த வாடிக்கையாளர்களில் இது ஒரு மோசமான அனுபவம் என கூறியுள்ளார்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரான்ஸ் செல்ல ஆசை படும் இலங்கையருக்கு அதிரடி வாய்ப்பு ..! நீங்களும் முயற்சியுங்கள் ..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

வீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா..? உடனடியாக இவற்றை அகற்றுங்கள்..! பிரச்சனைகளுக்கு காரணமே இவை தான்..!

வீட்டில் வரவு அதிகமாக இருக்கும் ஆனால் செலவு அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் எவ்வளவு சேர்த்தாலும் சில நிமிடங்களிலயே தீர்ந்து விடும் . ஒரு நாள் வேலைக்கு செல்லாவிட்டால் கூட வீட்டில் ஒரு ரூபாய் இல்லாது போய் விடும் இதற்கான

டீக்கடை டிப்ஸ்

உணவுக் கட்டுப்பாடு உடற் பருமணை குறைக்குமா?

பத்தியமான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் மட்டும் உடலின் எடை அதிகரிப்பதனை கட்டுப்படுத்த முடியாது. எப்.எம். தமிழ் இணைய தளம் உங்களுக்கு இதுபற்றிய விபரங்களை தருகின்றது. உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவோரின் உடல் எவ்வாறு பருமணடைகின்றது என்பதனை பற்றி எப்போதாவது சிந்தித்து பார்த்தீர்களா?

டீக்கடை டிப்ஸ்

வீட்டில் இவை இருந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை…! பகிருங்கள் அதிகம்…!

இன்று நிறைய விடயங்களை இழந்து நிக்கின்றோம் .குறிப்பாக இயற்கையின் கொடைகளை .இலவசமாக கிடைக்கும் இயற்கையையும் ஆரோக்கியத்தையும் விட்டு விட்டு பணத்தை கொடுத்து நோயை வாங்குகிறோம் . இன்று நாம் பார்க்கப் போவது நாம் பாவிக்கும் செயற்கை பொருளுக்கு நிகரான இயற்கை பொருட்களை.