பிரான்ஸ் செல்ல ஆசை படும் இலங்கையருக்கு அதிரடி வாய்ப்பு ..! நீங்களும் முயற்சியுங்கள் ..!

பிரான்ஸ் செல்ல ஆசை படும் இலங்கையருக்கு அதிரடி வாய்ப்பு ..! நீங்களும் முயற்சியுங்கள் ..!

பிரான்ஸ் செல்ல ஆசை படும் இலங்கையருக்கு இந்த வாய்ப்பு. என்ன தயாரா . ? இலங்கையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்வதற்காக விரும்புவோருக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது .

அதற்கமைய பிரான்ஸ் வீசா விண்ணப்பிப்போர் 3 நாட்களில் சுற்றுலா வீசாவை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் இதை தெரிவித்துள்ளார் .

பிரெஞ் வசந்த காலத்தின் 7 ஆவது நிகழ்வு ( French Spring Festival ) ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெறவுள்ளது .
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது .
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜீன் மரின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
தொடர்ந்து தெரிவிக்கையில் ,
“ எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கு சுற்றுலா வீசா விண்ணப்பிப்போர் 3 நாட்களில் வீசாவினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையின் உள்நாட்டுப்போரின் பின்னரான காலத்தில் பிரான்ஸில் இருந்து 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் பிரான்ஸ் சுற்றுலாப்பயணிகளே இலங்கைக்கு வந்தனர் .
மேலும் , போர் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் இருந்து 3 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 10 ஆயிரம் இலங்கை சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர் ” என அவர் மேலும் தெரிவித்தார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous சுண்டைக்காய் சாப்பிட்டதுண்டா.? இனி கட்டாயம் சாப்பிடுங்கள் . .எத்தனை நன்மைகள் தெரியுமா..?
Next 1200"பேருடன் தகாத உறவு ..! உண்மையை சொல்லி உதிரத்தை உறைய வைக்கும் பெண்..!நீங்களே பாருங்கள்..!

About author

You might also like

உலகச் செய்தி

கனடாவில் 21 வயது தமிழ் இளைஞன் சுட்டுக் கொலை. காரணம் இதுவா.? கனடா செல்லும் இளைஞர்களே ஜாக்கிரதை….!

கனடா . ஒட்டுமொத்த தமிழரும் விரும்பும் நாடு . தமிழருக்கு மதிப்பளித்து வாழ வைக்கும் நாடு . இங்கும் தமிழர்களின் மரணம் தொடங்கி விட்டது என்று நினைக்கும் போது சற்று கவலை தான். தற்போது எதற்காக கொலை செய்கிறார்கள் என்றே தெரியாத

உலகச் செய்தி

தன் பிள்ளையை தானும் பாலியல் துஷ்பிரயோகம் செய்து மற்றவர்கள் செய்வதையும் பார்த்து ரசித்த கொடூர தாய்..!

சில பெண்கள் தாய்மை என்ற சொல்லுக்கே தகுதி அற்றவர்கள் . அட ஆமாங்க தன் குழந்தையை கண்முன்னே ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை ரசிக்கும் தாய் இருப்பாரா .? நீங்களே பாருங்கள் .. ஒன்பது வயது சிறுவனை அவனது பெற்றோர் கண்முன்னே

உலகச் செய்தி

ஆணின் உதவி இன்றி அந்த விடயத்தில் எனக்கு நானே.” பெண் ஒருவரின் அவசியமான ஆபாச பதிவு. தயவு செய்து வயது வந்தோர் மட்டும் படிக்கவும்..!

இந்த பதிவு முற்றுமுழுதாக வயது வந்த பெண்களுக்கானது . இதில் அவசியமான ஆபாசம் கலந்திருப்பதால் சிறியவர்கள் படிப்பதை தவிர்க்கவும் ..! ஹார்மோன் சுரப்பிகளின் செயலால் உருவாகும் மாற்றங்களால் சில பெண்கள் இப்படி அடிமையாகின்றனர்.. சுய இன்பம் காண்பது ஆரோக்கியம் என்று பல