மனைவியை வைத்து சூதாடி தோற்ற கணவன்..! மனைவிக்கு கணவன் கண்முன் நடந்த கொடூரம்..!

மனைவியை வைத்து சூதாடி தோற்ற கணவன்..! மனைவிக்கு கணவன் கண்முன் நடந்த கொடூரம்..!

“சூது” இன்று நேற்றல்ல வரலாறு தொற்று வருகிறது. அதிலும் மனைவியை வைத்தே சூதாடி இருந்தார்கள். கலிகாலத்திலும் இதே இடம்பெற்றுள்ளது ஆனால் கொடூரமாக .

ஒடிசா மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாடிய நபர் அதில் தோற்றுவிட்டதால், மனைவியை பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டு அதனை வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்ஷீர் – தலாய் ஆகிய இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலாயிடம் கையிலிருக்கும் பணத்தை இழந்த பன்ஷீர் இறுதியாக தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளான்.
ஆனால், அதிலிலும் தோற்றுப்போகவே சிறிதும் இரக்கமின்றி தனது மனைவியை குளத்திற்கு அழைத்துவந்து தலாயிடம் ஒப்படைத்துள்ளார்.
என்ன நடக்கிறது என புரியாமல்இருந்த அந்த பெண்ணை தலாய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை, அந்த பெண்ணின்கணவர் அருகிலிருந்து வேடிக்கை பார்த்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறக்கூடாது என கொலை மிரட்டலும் அப்பெண்ணுக்கு விடப்பட்டுள்ளது.
கொலை மிரட்டலையும் தாண்டி அப்பெண் பொலிசில் சென்று புகார்அளித்துள்ளார்.தற்போது, இருவரும் தலைமறைவாக இருக்கவே பொலிசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next உயிர் போகும் தலை வலியா.? இதோ ஒரு நொடியில் தீர்வு ..! அதிகம் பகிருங்கள்..!

About author

You might also like

இந்தியச் செய்தி

பேஸ்புக்கினால் நடந்த விபரீதம்..! சீரழிந்த பெண்..!

குர்கானில் செக்டர் 5ல் வசிக்கும் 23 வயதுப் பெண் ஒருவர் பேஸ்புக்கில் தொடர்பில் வந்த புதிய நண்பர் ஒருவர் நல்லவர் என நம்பி மோசம் போயுள்ளார். குறித்த நபர் முகனூல் மூலம் அறிமுகம் ஆகி இருந்த நிலையில் அவரோடு நெருக்கமாகவும் பழகி

இந்தியச் செய்தி

கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடுமை..! இப்படியும் சில மனிதர்களா..?

பெண்களுக்கு நடக்கும் வன்முறைகள் சொல்லில் எழுதி தீராதது . ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று வந்தபடியே உள்ளது . அதிலும் வரதட்சணை என்ற பேய் இருக்கும் வரை எந்த பெண்ணும் நிம்மதியாக வாழவே முடியாது அப்படி நடந்த கொடுமை தான் இதுவும்.!

இந்தியச் செய்தி

பெண்களின் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டேன்..! நித்தியானந்தாவால் பரபரப்பு..!

பெண்களின் சம்மதத்துடன் உறவு கொண்டதாக நித்தியானந்தா சார்பில் வாதம் ஒன்று முன்வைக்கப்பட்டது.   அதனால் இது குற்றமாகாது எனவும், அதனால் தன் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யாமல் வழக்கை ரத்து செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. நித்தியானந்தா மீது பாலியல் தாக்குதல், மோசடி