பெல்ஜியத்தில் மர்மமாக மரணித்த 23 வயது தமிழ் பெண்ணின் சடலம் மீட்பு.!  நடந்தது என்ன.?

பெல்ஜியத்தில் மர்மமாக மரணித்த 23 வயது தமிழ் பெண்ணின் சடலம் மீட்பு.! நடந்தது என்ன.?

பிள்ளைகளை கையில் பொத்தி வைத்திருந்தாலும் காலன் கொன்று சென்று விடுகின்றான் என்பது எத்தனை கொடூரமானது . பல ஆயிரம் கனவுகளோடு படிக்க சென்ற பெண் உயிர் இன்றி திரும்பும் கொடூரம் என்பது இது தான்..!
வவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் உயிரிழந்துள்ளார்.
அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிள்றுது .
பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

குறித்த யுவதி கல்வியிலும் , விளையாட்டிலும் சிறந்து விளங்கியவராகும் . இந்த நிலையில் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யுவதியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன .

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous அழகான ஆண்களின் சடலங்களுடன் உறவு வைத்திருந்த பெண்..! கர்ப்பமானதால் அதிர்ச்சியில் வைத்தியர்கள் ..! புகைப்படங்கள் இணைப்பு..!
Next சுண்டைக்காய் சாப்பிட்டதுண்டா.? இனி கட்டாயம் சாப்பிடுங்கள் . .எத்தனை நன்மைகள் தெரியுமா..?

About author

You might also like

பரபரப்பு

செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லும் தேனீக்கள்

அமெரிக்க ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிரகத்திற்கு தேனீக்களை அனுப்பி ஆய்வு செய்ய உள்ளனர். எனினும் நீங்கள் நினைப்பது போன்று அவை சாதாரண தேனீக்கள் அல்ல அவை ரோபோ தேனீக்கள். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

பரபரப்பு

புத்தர் சேலையால் வந்த விணை – இளம் பெண் பொலீஸ் விசாரணையில் !

ஹட்டன் நகரில் அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் யுவதியொருவர் புத்தரின் உருவப்படத்துடனான சேலையை அணிந்து வந்தமைத் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் குறித்த சேலையை தமது பொறுப்பின் கீழ் இன்று (8) கொண்டு வந்தனர். பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும்

பரபரப்பு

அஸ்துமா நோய்க்கு சூரிய ஒளி அரிய மருந்தாகும்

மனித வாழ்க்கையுடன் இயற்கை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளது என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இயற்கையின் அற்புதமான கொடை எவ்வாறு நோய் நிவாரணியாகின்றது என்பதனை எப்.எம். இணைய வாசர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். சிறுவயதில் ஏற்படும் அஸ்துமா (மூச்சுத்தடை) நோய்க்கு சூரிய ஒளி