துடிக்க துடிக்க அழகிய மருமகளுக்கு மாமனார் செய்த கொடூரம்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

துடிக்க துடிக்க அழகிய மருமகளுக்கு மாமனார் செய்த கொடூரம்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

கொடூரர்கள் வாழும் நாடாக முற்றுமுழுதாக மாறிவிட்டது என்பது உண்மை . ஈவு இரக்கம் அற்ற மிருகங்கள் மட்டுமே வாழ்கின்றதா இந்தியாவில் என்று தோன்றுகிறது .. அப்படி ஒரு மிருகம் தான் இவரும். இந்தியாவில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாமனாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரத்தன் சிங். இவர் மனைவி சுலீந்தர் கவுர்.
தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இத்தாலியில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தங்களது மகனின் மனைவியான அனிதாவை ரத்தனும், சுலீந்தரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் அனிதாவை ரத்தன் கோபத்தில் அடித்துள்ளார்.
இதையடுத்து ஏன் என்னை அடிக்கிறீர்கள் என அனிதா மாமனாரான ரத்தனிடம் கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரத்தன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அனிதாவை சுட்டு கொலை செய்துள்ளார்.
இதற்கு அங்கிருந்த ரத்தனின் மனைவி சுலீந்தரும் உதவி செய்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த அனிதாவின் சடலத்தை கைப்பற்றி விட்டு ரத்தனையும், சுலீந்தரையும் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து ரத்தனிடம் நடத்தப்பட்ட

விசாரணையில், பணம் கேட்டு அடிக்கடி மருமகளை கொடுமைப்படுத்தி வந்ததை அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
மேலும், அவரை கொல்ல ஏற்கனவே திட்டம் போட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் . மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous உயிர் போகும் தலை வலியா.? இதோ ஒரு நொடியில் தீர்வு ..! அதிகம் பகிருங்கள்..!
Next திடீரென ஜூலிக்கு என்ன ஆகிட்டு ..? வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..! ஏன் இப்படி ஆனார்..? புகைப்படம் இணைப்பு..!

About author

You might also like

இந்தியச் செய்தி

உணர்ச்சிமிகு உரையுடன் விடைபெறுகிறார் எடியூரப்பா! – கர்நாடகா

13 அம்சங்கள் அடங்கிய உணர்ச்சிமிகு உரையை தயார் செய்தார் எடியூரப்பா விவசாய கடன் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு உள்ளிட்டவைகளை சட்டப் பேரவையில் பட்டியலிட எடியூரப்பா திட்டம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, உணர்ச்சிமிகு உரையாற்ற எடியூரப்பா

இந்தியச் செய்தி

தமிழக எம் எல் ஏ க்களின் சம்பளம் உட்பட சலுகைகள் எவ்வளவு தெரியுமா ? கேட்டால் தலை சுற்றும்

இது சிரிக்க அல்ல மக்களே…! சிந்திக்க…!!!   *MLA க்களின் சம்பளம் *கர்நாடகா* Rs.60,000 *சீக்கீம்* Rs.52,000 *குஜராத்* Rs.47,000 *கேரளா* Rs.42,000 *இராஜஸ்தான்* Rs.40,000 *உத்தரகாண்ட்* Rs.35,000 *ஒடிசா* Rs.30,000 *மேகலாயா* Rs.28,000 *அருணாச்சல பிரதேசம்* Rs.25,000 *அசாம்* Rs.20,000

இந்தியச் செய்தி

வைத்தியர்களின் கவனயீனத்தால் பெண்ணின் உடலில் மறைந்திருக்கும் பொருள். அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்..!

கடவுளை நம்பாதவர்கள் கூட வைத்தியர்களை நம்புகிறார்கள் . ஆனால் வைத்தியர்கள் செய்யும் சில செயல்களால் எல்லாரும் மனமுடைந்து போகிறார்கள் . சிலரது உயிரும் பிரிகிறது. இதனால் வைத்தியர்கள் மேல இருந்த நம்பிக்கை மரித்து போகிறது .. தமிழகத்தில் நிறைமாதகர்ப்பிணி பெண் ஒருவர்,