பிக் பாஸ் 2 வில் சர்ச்சை நடிகையும் நடிகரும்…! பிக் பாஸ் பிட்டு படம் ஆகிடுமோ என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள்…! யார் என பாருங்கள் உறுதிபடுத்தப் பட்ட தகவல்..!

பிக் பாஸ் 2 வில் சர்ச்சை நடிகையும் நடிகரும்…! பிக் பாஸ் பிட்டு படம் ஆகிடுமோ என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள்…! யார் என பாருங்கள் உறுதிபடுத்தப் பட்ட தகவல்..!

பிக் பாஸ் என்றாலே எதிர் பார்ப்பு தானே சேர் . இந்த எதிர் பார்ப்பில் தீய வைக்கிறது போல இவர்கள ஏன் எடுத்தீங்கப்பா…!? என்ன நடக்க போகுது பொறுத்து இருந்து பார்ப்போம் .

கடந்த வருடம் ஒளிபரப்பான “பிக் பாஸ்” என்ற தொலைகாட்சி நிகழ்ச்சி மக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் வேறு வேறு சேனல்களில் குறிபிட்ட மொழி பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்க பயங்கரமான வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் ஒளிபரப்பாக தயாராகி வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார் யார்..? என்ற கேள்வி மக்கள் மனதில் ஆவலுடன் எழுந்துள்ளது.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிக்பாஸ் சீசன் 2 குழு.அதன் படி, சமீபத்தில் நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் அவர் புகார் கூறிய பிரபல காமெடி நடிகர் விவா ஹர்ஷா ஆகிய இருவரும் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக, தன்னுடன் ஆபாசமாக பேசிய விவா ஹர்ஷாவின் வாட்சப் உரையாடலை இணையத்தில் வெளியிட்டு அவரது பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்தார் ஸ்ரீ ரெட்டி. இப்படி டேமேஜ் ஆன விவா ஹர்ஷாவும், டேமேஜ் ஆக்கிய ஸ்ரீ ரெட்டியும் ஒரே வீட்டில் இருந்தால் என்னென்ன நடக்குமோ..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
,மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மனைவி இருக்கும் போதே பிரபல நடிகையிடம் காதலில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகர்..! விட்டுக் கொடுக்க தயாரான மனைவி. நடிகர் எடுத்த அதிரடி முடிவு...!
Next "காலா" திரைப்படத்திற்கு முதல் தடை. தமிழன் என்றால் எப்போதும் தலை குனிவான் என்று நினைதீர்களா .!? இது முதல் அடி ....!

About author

You might also like

சினிமா

ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிராக போராடப் போவதாக பாரதிராஜா அறிவிப்பு

ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிராக போராடப் போவதாக பிரபல இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள் என்று கூறிய பாரதிராஜா, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கியிருப்பதாக கூறினார்.

சினிமா

வேட்டையாடு விளையாடு,இறைவி, திரைபடங்களில் கலக்கிய பிரபல நடிகையின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..! எப்படி இப்படி குட்டி பெண் ஆனார் இவர்..!?

சில நடிகைகள் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருப்பார்கள் ஆனால் அவர்களை மறப்பது அத்தனை கடினமாக இருக்கும் காரணம் நடிப்பால் எம்மை அந்த அளவுக்கு கட்டிப் போட்டிருப்பார்கள் . அந்த வரிசையில் தான் நடிகை கமலினியும் . சினிமா கமலினி

சினிமா

அப்பாவி பெண்ணின் கருவை கலைத்த நடிகர் கமலஹாசன்..! யாருடைய கரு தெரியுமா.?/ அதிர்ச்சியூட்டும் கமலின் மறுபக்கம்..!

கமலஹாசன் …! உலக நாயகன் இவரை சிலருக்கு பிடிக்காது ஆனால் பலருக்கு பிடிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் சிறு பிள்ளை போல் வலம் வருபவர் .. நடிப்பில் இவரை மிஞ்ச எவரும் இல்லை என்றே சொல்லலாம் .அரசியல் சினிமா என்று அசத்தும்