பொலீஸ் உயர் அதிகாரிகளால் டார்ச்சர் செய்து பறிக்கப் பட்ட அப்பாவி பொலீஸ் அதிகாரியின் உயிர்..!

பொலீஸ் உயர் அதிகாரிகளால் டார்ச்சர் செய்து பறிக்கப் பட்ட அப்பாவி பொலீஸ் அதிகாரியின் உயிர்..!

இந்தியாவில் பொலீஸ் அராஜகம் என்பது பொது மக்களுக்கு மட்டும் அல்ல பொலீஸாருக்கும் இருக்கிறது என்பதை தன் உயிரை மாய்த்து அரசுக்கு சொல்லி இருக்கிறார் இந்த அப்பாவி காவலர் .

இவர்களுக்கே இந்த நிலை என்றால் பொது மக்களுக்கு எந்த அளவில் இருக்கும் என்று நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். என்ன நடந்தாலும் குற்றவளிகளுக்கு தண்டனையும் கிடைக்காது அரசு நடவடிக்கையும் எடுக்காது.

உயர் அதிகாரிகளை கையில் வைத்திருந்தால் தானே காரியம் சாதிக்கலாம். தமிழகத்தில் விடுமுறை தராத காரணத்தினால் பொலிசார் ஒருவர் தண்டவாளத்தின் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் மோகன். திருப்பூர் மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் இவருக்கும், மனைவியும் 3 மாத குழந்தையும் உள்ளனர்.
மோகன் பொலிஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருவதால், அவர் மட்டும் திருப்பூரில் சிறுபூலுவப்பட்டி என்ற பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மோகன், வஞ்சிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததை அறிந்த ரயில்வே பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விடுமுறையே கிடைக்காமல், தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழலில் இருந்ததால், ஊருக்குச் சென்று தன் குழந்தையை பார்க்க முடியாத்தால் மோகன் பெரும் வேதனையில் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி விடுமுறை கேட்கும்போதெல்லாம் அதிகாரிகள் மறுத்து அவர்களது வீட்டு வேலைகள் குழந்தைகள் பார்ப்பது அல்லது வேறு பணி கொடுத்து டார்ச்சர் செய்ததால் மனம் உடைந்து காணப்பட்ட இவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் கூறியுள்ளனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரபல தமிழ் நடிகை மற்றும் நடிகருக்கு டும் டும் டும் ..! இதோ புகைபடங்கள்...!
Next நிஜ "காலா" வின் மகன் இவர் தானாம். ! ரஜினியின் "காலா" படத்திற்கு மற்றுமொரு இடி. நஷ்ட ஈடு கோரி "காலாவின் மகன் வழக்கு..!

About author

You might also like

இந்தியச் செய்தி

கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடுமை..! இப்படியும் சில மனிதர்களா..?

பெண்களுக்கு நடக்கும் வன்முறைகள் சொல்லில் எழுதி தீராதது . ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று வந்தபடியே உள்ளது . அதிலும் வரதட்சணை என்ற பேய் இருக்கும் வரை எந்த பெண்ணும் நிம்மதியாக வாழவே முடியாது அப்படி நடந்த கொடுமை தான் இதுவும்.!

இந்தியச் செய்தி

வைத்தியர்களின் கவனயீனத்தால் பெண்ணின் உடலில் மறைந்திருக்கும் பொருள். அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்..!

கடவுளை நம்பாதவர்கள் கூட வைத்தியர்களை நம்புகிறார்கள் . ஆனால் வைத்தியர்கள் செய்யும் சில செயல்களால் எல்லாரும் மனமுடைந்து போகிறார்கள் . சிலரது உயிரும் பிரிகிறது. இதனால் வைத்தியர்கள் மேல இருந்த நம்பிக்கை மரித்து போகிறது .. தமிழகத்தில் நிறைமாதகர்ப்பிணி பெண் ஒருவர்,

பரபரப்பு

தூத்துக்குடி கொலைவெறியின் பின்னால் உள்ள சதி..! 100க்கு மேற்பட்ட தமிழர்கள் ஜட்டியுடன் கொடுமை..! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் இதோ…! அதிகம் பகிருங்கள்…!

ஸ்டெர்லைட் ஆலை க்காக தமிழரை அழிக்கின்றார்கள் என்று தான் நினத்துக் கொண்டிருக்கின்றோம் இல்லவே இல்லை இதை படியுங்கள் புரியும் தமிழர்கள் என்றால் இவர்கள் கண்ணுக்கு எதிரி தான் . எங்கு தமிழனின் பலம் ஓங்குகிறதோ அங்கு சகுனியாகி எம்மை உயிரோடு புதைக்கவே