சிறுநீர் கழித்தவுடன் மர்ம பிரதேசத்தில் எரிச்சல் இருக்கிறதா..? இதோ உடனடி தீர்வு..!

சிறுநீர் கழித்தவுடன் மர்ம பிரதேசத்தில் எரிச்சல் இருக்கிறதா..? இதோ உடனடி தீர்வு..!

செயற்கையை விரும்பும் நாம் இயற்கையை விரும்புவதில்லை. அதனால் எத்தனை எத்தனை துன்பங்கள்.!? இலகுவான இவற்றை வைத்துக் கொண்டு எதற்கோ திரிகிறோம்..!
கற்பூரவல்லி இது ஓர் அற்புதமான மூலிகை செடி இது நம்ம ஊர்களில் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குள்முக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு .கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. அத்துடன் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருந்தாலும் ஒரே மருந்தாகிறது . இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்
தொடர்ந்து வாந்தி எடுத்தால் துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலை இரண்டையும் நீர் விட்டு காய்ச்சி கஷாயம் போல செய்து குடித்து வந்தால் வாந்தி குறையும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous யார் குற்றவாளி..!? தமிழகம் பற்றிய கேள்விக்கு அதிரடியாய் பதில் சொன்ன சமந்தா. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

About author

You might also like

மருத்துவம்

தேள் கடித்து விட்டதா? வலி உயிர் போகிறதா.? இதோ நொடியில் தீர்வு..! அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..!

தேள் கடித்து விட்டதா.? வலி உயிர் போகிறதா ? இதோ உடனடி தீர்வு..! சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும். . * 20

மருத்துவம்

முதுமையைத் தாமதப்படுத்தும் திரிபலா

திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம். திரிபலா தரும் நன்மைகள்… திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும்.

மருத்துவம்

நீங்கள் அதிகளவில் வாழைப்பழம் சாப்பிடுபவரா?

வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்ற போதிலும் அதிளவில் அதனை உட்கொள்வது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது. அதில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதே வேளையில் வாழைப்பழத்தை அளவுக்கு