சிறுவர்கள் பாவிக்கும் கணிணி அல்லது தொலைப்பேசியில்  ஆபாச இணைய தளங்களை block செய்வது எப்படி..? பெற்றோரே இது உங்களுக்கானது படித்து பகிருங்கள்…!

சிறுவர்கள் பாவிக்கும் கணிணி அல்லது தொலைப்பேசியில் ஆபாச இணைய தளங்களை block செய்வது எப்படி..? பெற்றோரே இது உங்களுக்கானது படித்து பகிருங்கள்…!

கணிணி அல்லது தொலைபேசி இன்றி இந்த காலத்தில் யாரும் இல்லை என்று சொல்லலாம் . அந்த அளவு தொழில்நுட்பம் முன்னோக்கி செல்கிறது. தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி அடைக்கிறதோ அதை விட பல மடங்கு ஆபத்து உண்டாகின்றது. குறிப்பாக கணிணி & தொலைப்பேசி பாவிக்கும் சிறுவர்கள் தீயவற்றை பார்த்து அதில் மூழ்கி சீரழிந்து போகிறார்கள் .. இன்றையஇணையதள உலகில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ, அதே அளவிற்கு தீமைகளும் நிறைந்துள்ளன.
குறிப்பாக இணையதளங்களில் உள்ள ஆபாச தளங்கள், புகைப்படங்கள் இளம் வயதினரை தவறான பாதைக்கு கொண்டுச் சென்றுவிடுகின்றன.

மேலும், தற்போதைய சூழலில்குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை வைத்து விளையாடுவது சர்வ சாதாரண விடயமாக மாறிவிட்டது. அவர்கள் ஆபாசதளங்களை பார்த்து பாதித்துவிடாமல் இருப்பதற்கு செய்ய வேண்டியது, கணினி மற்றும் கைப்பேசியில் இணையத்தை உபயோகிக்கும் போது ஆபாச தளங்களை தடை செய்வது தான்.
அதற்கான வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.

Safe Search Mode
ஆபாசதளங்களை Block செய்ய உள்ள வழிமுறைகளில் ஒன்று Safe Search Mode. இதன் மூலம், ஆபாச இணையதளங்களை கணினியில் மட்டுமின்றி, ஐபோன் மற்றும்ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் Block செய்ய இயலும்.
இந்த Filter மூலமாக ஆபாச தளங்கள் உட்பட தேவையில்லாத எந்த தளத்தையும் அனுமதிக்காது. அத்துடன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும், Google search முடிவுகளில் இவை தடை செய்துவிடும்.
Step1: கூகுளில் சென்று ஏதாவது ஒன்றை Search செய்ய type செய்ய வேண்டும். அதில் வலது ஓரத்தில் setting Icon இருக்கும். அதனை Click செய்து, அதில் உள்ள Search setting என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

Step2: பின்னர், இந்த Search setting-யில் Filter Explicit Result என்பதை Click செய்து, அதன் பின்னர் Save செய்ய வேண்டும்.
Step3: Search setting செய்து முடித்த பின்பு, Strict setting செல்ல வேண்டும். இதன்மூலம், உங்களின்கூகுள் கடவுச்சொல் இல்லாமல், கூகுளை திறக்க முடியாது. இது குழந்தைகள் ஆபாசத்தை பார்ப்பதை தடுக்கும்.
Strict Search
கைப்பேசியில் ஆபாச தளங்களை Block செய்ய இந்த வழிமுறையை கையாள்வது சிறந்தது.
Step1: முதலில் கூகுள் பக்கம் சென்று பின்னர் setting பகுதியை click செய்ய வேண்டும்.
Step2: setting சென்ற பின்னர் Safe Search- யில் உள்ள Strict என்ற பகுதியில் உள்ள Safe Search Filter என்ற option-ஐ Click செய்ய வேண்டும்.
Step3: Safe Search Filter-யில் Scroll செய்து, அதில் உள்ள Save என்ற option-ஐ Click செய்ய வேண்டும்.
Google Map மூலம் ஆண்ட்ராய்டு, ஐபோன், ஐபேட்களில் Safe Search Mode-ஐ Enable செய்யும் முறை
ஆண்ட்ராய்டு
கூகுள் செயலியை open செய்து, அதன் இடது மேற்புறம் உள்ள Settingசென்று, அதில் உள்ள Search setting-ஐ Click செய்ய வேண்டும்.
பின்னர், அதில் உள்ள Safe SettingFilters என்ற பகுதிக்கு சென்று Safesearch-ஐ Turn on செய்ய வேண்டும். பின்னர் Filter Explicit Result சென்று அதனை Save செய்ய வேண்டும். இதன்மூலம் கணினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் ஆபாசதளங்களை Block செய்யலாம்.

DNS மூலம் Block செய்தல்
DNS setting மூலம் ஐபோன், ஐபேட், ஆண்டராய்டு கைப்பேசிகளில் ஆபாச தளங்களில் Block செய்யும் முறைகள் குறித்து தற்போது பார்ப்போம்.
ஐபோன்
Step1: Setting சென்று அதன் பின்னர் Wifi icon- ஐClick செய்து அதனை Turn on செய்ய வேண்டும்.
Step2: Wireless provider section சென்று, ‘I’ எனும் icon-ஐ Click செய்ய வேண்டும்.
Step3: அதன் பின்னர், DNS சென்று அதில் உள்ள DNS எண்ணை set செய்ய வேண்டும். அந்த எண் 192.110.1.2.223 என்ற வகையில்இருக்கும். இந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு, பின் அந்த எண்ணை அழித்துவிட வேண்டும். பின்னர், DNS Provider-ஐ சேர்த்தால் பாதுகாப்பான தளங்கள் மட்டுமே Open ஆகும்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும்பழைய முறைக்கு செல்ல 208.67.222.123’’ அல்லது ‘’208.67.220.123 என்ற எண்களை பயன்படுத்தவும்.
ஆண்ட்ராய்டு கைப்பேசிகள்
Step1: முதலில் setting சென்று Wifi on செய்ய வேண்டும்.

Step2: தற்போது உள்ள Connection-ஐ தெரிவு செய்து அதில் உள்ள Modify Network என்பதை தெரிவு செய்து, பின்னர் Show advance option செல்ல வேண்டும். இதில் உள்ள IP setting-ஐ மாற்ற வேண்டும்.
Step3: இதில் உள்ள DNS எண்களுக்கு பதிலாக 208.67.222.123, 208.67.220.123 என்ற எண்களைபயன்படுத்த வேண்டும்.
Windows மூலம் Block செய்தல்
Step1: முதலில் Controlpanel சென்று அதில் உள்ள Network மற்றும் Sharing center செல்ல வேண்டும்.
Step2: இடது புறத்தில் உள்ள Adopter setting சென்று அதை இரண்டு முறை Click செய்து, அதில் உள்ள Active Network connection செல்ல வேண்டும்.
Step3: பின்னர், Internet Protocol version 4 சென்று, அதில் உள்ள Properties-ஐ Click செய்ய வேண்டும்.
Step4: பின்னர், ‘Use theFollowing Server Address’ என்ற பகுதியை select செய்து, அதில் புதியDNS IP server address-ஐ type செய்ய வேண்டும்.

Step5: அதன் பின்பு, OK செய்து பின் Network Properties-ஐ மூடிவிடவும்.
DNS Configuration மூலம் IOS சாதனங்களில் ஆபாச தளங்களை தடை செய்தல்
Step1: System Preference என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
Step2: அதில் உள்ள Network என்பதை Click செய்ய வேண்டும்.
Step3: பின்னர் அதில் உள்ள Active connection என்பதை Click செய்ய வேண்டும். அதில் புதிய DNS server address-ஐ பயன்படுத்த வேண்டும். மேலும் IP address-ஐ கமா செய்து பிரிக்க வேண்டும்.
Step4: பின்னர் Apply Click செய்து, பின் Network setting-ஐ மூடிவிட வேண்டும்.
DNS Configuration மூலம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஆபாச தளங்களை தடை செய்தல்
Step1: முதலில் Setting-ஐ Open செய்ய வேண்டும்.
Step2: அதில் உள்ள Wifi-ஐ Turn on செய்ய வேண்டும்.
Step3: தற்போதைய Connection-ஐ Holdசெய்து பின்னர், அதில் உள்ள Modify Network Cofig என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
Step4: Show advance option என்பதை Tape செய்ய வேண்டும்.
Step5: பின்னர் அதில் உள்ள IP setting சென்று Staticஎன்பதை Click செய்ய வேண்டும்.
Step6: அதில் புதியDNS server ஆன DNS 1 மற்றும்DNS 2 எண்களை Type செய்து பின்னர் Saveசெய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, Wifi setting-ஐ மூடி விட வேண்டும்.

இந்த முறைகளின் மூலம் கணினி, ஆண்டராய்டு உள்ளிட்டசாதனங்களில் ஆபாச தளங்களை Block செய்யலாம். இவற்றை செய்வதற்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தீ வைத்து கொளுத்தி கொல்லப்பட்ட இளம் பெண்..!
Next லீசிங் பணம் கட்டமுடியாத வாடிக்கையாளரை ரௌடிகளை கொண்டு தாக்கி பணத்தை மீள பெறுகிறது வங்கி! வவுனியாவில் அவல சம்பவம்

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

ஆண்கள் அந்த விடயத்தில் தயிர் சாதமா…!? சமத்தா என்று பெண்கள் கணிப்பிடுவது இப்படி தானாம்…! ஆண்களே உஷார்..!

ஆண்கள் வித விதமானவர்கள் ..அப்பிடி இல்லை என்றாலும் பெண்கள் வித விதமா கற்பனை பண்ணிக்கொள்வார்கள் ..நடை உடை பாவனைகளை வைத்தே கணிப்பிட்டு விடுவார்கள்…. அப்பிடி கணிப்பீட்டின் அடிப்படையில் இதோ பெரும்பாலும் ஆண்கள் எப்படி பெண்களை கணக்கிடுகிறார்கள் என்று தான் நீங்கள் அறிந்திருப்பீர்கள்,

டீக்கடை டிப்ஸ்

மத்தி எனும் இந்த மீன் பிரியரா நீங்கள்..? அப்படியானால் இதை கட்டாயம் படியுங்கள்..!

பொதுவாகவே மீன் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக சிலர் இந்த மீனை விரும்பி சாப்பிடுவார்கள்..! தமிழகத்தில் அதிகளவு கிடைக்கும் மீன்களில் ஒன்றான மத்தி மீனில் ஏராளமான நன்மைகள் உள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும் மத்தி மீன், கேரள மாநிலத்திற்கு

டீக்கடை டிப்ஸ்

வெட்டிய அப்பிள் நிறம் மாறி விடுகிறதா இதோ எளிய வழி

வெட்டி வைத்த அப்பிள் நிறம் மாறி விடுகின்றதா இதோ எளிய வழியில் அதனை தவிர்க்க முடியும். பொதுவாக வெட்டி வைத்த அப்பிள் சொற்ப நேரத்தில் கபில நிறமாக மாற்றமடைந்துவிடும், இதனை தவிர்ப்பதற்கு வெட்டிய அப்பிளை இளநீரில் போட்டு வைப்பது அல்லது தேசிக்காய்