கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடுமை..! இப்படியும் சில மனிதர்களா..?

கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடுமை..! இப்படியும் சில மனிதர்களா..?

பெண்களுக்கு நடக்கும் வன்முறைகள் சொல்லில் எழுதி தீராதது . ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று வந்தபடியே உள்ளது . அதிலும் வரதட்சணை என்ற பேய் இருக்கும் வரை எந்த பெண்ணும் நிம்மதியாக வாழவே முடியாது அப்படி நடந்த கொடுமை தான் இதுவும்.!

டெல்லியில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை மாமியாரும்-கணவரும் சேர்ந்து கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரதட்சணை கேட்டு கணவரும் மாமியாரும் சேர்ந்து மருமகளை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

கொடுமையின்உச்சகட்டமாக, 5 மாத கர்ப்பிணியானமருமகளை பூட்டப்பட்ட ஒரு தொழிற்சாலையின் இருட்டு அறைக்குள் கை- கால்களைகட்டி அடைத்துவைத்து உள்ளனர்.மகள் எங்கே என்று கேட்டவர்களிடம்
பின்னர், உங்கள் மகளை காணவில்லை என பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெண்ணின்பெற்றோர் பொலிசில் புகார் செய்து உள்ளனர்.

பொலிசார் தேடுதல்வேட்டையில் இருட்டு அறையில் கை-கால்களை கட்டிஅந்த பெண்ணை அடைத்துவைத்து இருப்பது தெரியவந்தது.உடல் எல்லாம் புண்ணாக நினைவு இல்லாத நிலையில் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து கணவன் மற்றும் மாமியார் மீதுபொலிசார் வழக்குப்பதிவு செய்து மாமியாரை கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள கணவரைபொலிசார் தேடி வருகின்றனர்.இப்படியும் சில கணவர்கள் உலகில் வாழ்கின்றார்கள்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous "பூரான்" கடிக்கு நொடியில் மருந்து இதோ..! அதிகம் பகிருங்கள்..!
Next சின்ன (ஈர) வெங்காயத்தை மென்று சாப்பிட்டு சூடு தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா..!?

About author

You might also like

இந்தியச் செய்தி

ஈழத்தை தொடர்ந்து இந்தியாவிலும் குறிவைக்கப்படும் தமிழர்கள் துடிக்க துடிக்க 6 பேர் சுட்டுக் கொலை ..! பொலீஸாரின் வெறிச் செயல் ..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டள்ளது. புற்றுநோய் வர இந்த ஆலை காரணமாக இருக்கிறது. நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது

இந்தியச் செய்தி

அப்பாவி குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த கொடூர தாய். அதிர்ச்சியில் தமிழக மக்கள்…!

தமிழகத்தில் பெண்கள் பேயாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சம்பவம் தான் . தாய்மை என்பதை மறந்த கொடூர தாய். தமிழகத்தில் சாப்பாட்டில் விஷம்கலந்து கொண்டு இரு பிள்ளைகளை கொன்றதாயின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டின் சென்னிமலை எம்பிஎம் காலனியை சேர்ந்தவர்கள்

இந்தியச் செய்தி

அதிகாரிகளின் இடமாற்றம் கண்துடைப்பு… பணியிடை நீக்க வேண்டும்!…

தூத்துக்குடி சம்பவம் தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அதில் …. தூத்துக்குடி சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர், பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதலமைச்சர் செல்லாதது ஏன்?.