காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுங்கள்..!  இலகுவாக இத்தனை நோய்களுக்கு தீர்வு காணலாம்..! அதிகம் பகிருங்கள் ..!

காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுங்கள்..! இலகுவாக இத்தனை நோய்களுக்கு தீர்வு காணலாம்..! அதிகம் பகிருங்கள் ..!

பொதுவாக எமக்கு இயற்கை மருத்துவங்கள் சரியான முறையில் செய்து கொள்ள தெரிவதில்லை அதனால் தான் அதிகம் கவனிப்பதில்லை ஆனால் இலகுவாகவே நோய்களை விரட்டி விடலாம் எப்படி தெரியுமா.?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் இயற்கையாகவே நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
வேப்பிலை இலைகள் கொண்டு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.

பெரும்பாலும் சித்த மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கியமான ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.வேப்பிலையில் உள்ள நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன.

வேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம்.
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.
குழந்தைகள் அதிகம் அவதிப்படுக்கூடிய குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வேப்பிலை நல்ல நிவாரணத்தை வழங்கும்.
சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும். சளியில் இருந்து விரைவில் விடுபட 7 வேப்பிலையை 3 டம்ளர் நீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை குளிர வைத்து வெதுவெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

வேப்பிலை இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வெறும் 6 வறுத்த பூண்டு சாப்பிட்டு பாருங்கள்..! வியந்து போவீர்கள்..!
Next நடிகை ஹன்சிகாவிற்கு என்னாயிற்று..? நோயா.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

About author

You might also like

மருத்துவம்

உருத்ராட்சம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

எல்லாராலும் போட முடியாது என்பதை விட போட கூடாது என்று சொல்வதே சிறப்பு . ருத்ராட்சம் மிகவும் புனிதத்திற்குறியது . ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் (Elaeocarpus ganitrus) என்ற பெயருள்ள மரத்தின் விதை. இங்கு வெவ்வேறு வகையான ருத்ராக்ஷ மணிகளும்

மருத்துவம்

ஆண்மை குறைவா..? அசராது வாழைப்பழத்தை இப்படி சாப்பிடுங்கள் பின் அசந்துங்கள்..! அதிகம் பகிருங்கள்..!

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப் படுவது வாழைப்பழம் தான் ..! குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடிக்கும் அப்படியான வாழைப்பத்தின் மகத்துவம் தெரியுமா..!? வாழைப்பழ வகைகளின் தலைவனாக போற்றப்படுவது செவ்வாழை. செவ்வாழையில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம் போன்றவை அதிக அளவில்

மருத்துவம்

புற்று நோயை தடுக்கும் அற்புத தேனீர்

புற்று நோயை தடுக்கக்கூடிய அற்புதமான தேனீர் பானம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இங்கே சொல்லப் போகும் தேநீரில் மஞ்சள் பிரதானமாக இருந்தாலும் அதில் பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் உபயோகப்படுகின்றன.