மிகவும் கேவலமானவர் அவர், நான் தப்பித்தேன்” முன்னாள் காதலரான பிரபல தமிழ் நடிகரை திட்டி தீர்த்த நடிகை சமந்தா…! இவரை தான்..!

மிகவும் கேவலமானவர் அவர், நான் தப்பித்தேன்” முன்னாள் காதலரான பிரபல தமிழ் நடிகரை திட்டி தீர்த்த நடிகை சமந்தா…! இவரை தான்..!

தமிழ் சினிமாவில்
திருமணம் ஆனாலும் சினிமா வெற்றிகரமாக பயணிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் நடிகை சமந்தா .
திருமணத்திற்கு பிறகு தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் ஆகி வருகிறது . சினிமாவையும் குடும்பத்தையும் மிகவும் சரியான முறையில் கையாள்கிறார் சமந்தா . இந்த நிலையில்
சமீபத்திய ஒரு பேட்டியில் சமந்தா தனது முன்னாள் காதலன் குறித்து ஒரு திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

அதில் அவர், நடிகையர் திலகம் படத்தில் நடிக்கும்போது நான் என் சொந்த வாழ்க்கை கதையில் நடிப்பதை போன்று உணர்ந்தேன். நான் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன், அவரை நல்லவர் என்று நம்பினேன் .

ஆனால் அவரை போல் ஒரு கேவலமானவரை காதலித்ததை நினைத்து வெக்கப் படுகிறேன். ஒரு நடிகராக தான் நிஜ வாழ்க்கையிலும் அவர் . ஆனால் நல்ல நேரம் எனக்கு அந்த நபரிடம் இருந்து தப்பித்துவிட்டேன்.

இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையும் சாவித்திரி வாழ்க்கை மாதிரியே ஆகியிருக்கும்.
நான் செய்த புண்ணியம் தான் நான் நாக சைத்தன்யாவை சந்தித்தது. என்னை புரிந்துகொண்டு என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னுடனே பயணிக்கிறார் . என்று கூறியுள்ளார் .

சமந்தா இவ்வளவு மோசமாக திட்டியது வேறு யாரையும் அல்ல நம்ம நடிகர் சித்தார்த்தை தான் என்பது உலகு அறிந்த உண்மை..!
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous முகம் நொடியில் அழகாகவும், கரும்புள்ளி உடனடியாக மறையவும் இதோ நொடியில் தீர்வு..!
Next வெறும் 6 வறுத்த பூண்டு சாப்பிட்டு பாருங்கள்..! வியந்து போவீர்கள்..!

About author

You might also like

சினிமா

கார்த்திக் யாருக்கு அப்பாவாக நடிக்கின்றார் தெரியுமா

பிரபல நடிகர் கார்த்திக் யாருக்கு அப்பாவாக நடிக்கின்றார் என்பது தெரியுமா? அறிமுக இயக்குனர் எனாக் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் பிரபலமொன்றின் அப்பாவாக நடிக்க உள்ளார். இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க கார்த்திக் ஒப்பந்தம்

சினிமா

நடிகர் விஜயின் மகன் சஞ்சயின் பட்டமளிப்பு விழாவின் வைரலாகும் புகைப்படங்கள்..! இதோ உங்களுக்காக..!

தளபதி விஜய் என்றாலே எப்போதும் கெத்து தான் .தளபதி வாரிசு என்றால் சும்மா விடுவோமா என்ன ? அதுவும் பெரியவனாகி பட்டமும் பெற்றால் எங்கள் வீட்டு பிள்ளை போல மகிழ்ச்சி தானே. .! சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல்.

சினிமா

2.0 படத்தில் முக்கிய பாத்திரத்தில் இந்த நடிகை

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவருக்கு டப்பிங் பேசும் சவீதா ரெட்டி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஹஎந்திரன்’. ரஜினிகாந்த்