இனி இந்தியா போக மாட்டேன் ” போதும் அவமானம். கனடா பிரதமர் அதிரடி பேட்டி..!

இனி இந்தியா போக மாட்டேன் ” போதும் அவமானம். கனடா பிரதமர் அதிரடி பேட்டி..!

தமிழருக்கு உதவும் அல்லது தமிழரின் கலாசாரத்தை மதிக்கும் எவரையும் தமிழ் நாட்டு அரசுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பிடிப்பதில்லை . அது ஒட்டு மொத்த தமிழர்களும் அறிந்தது தான் .

அந்த வரிசையில் கனடா பிரதமரின் வருகையும் கடந்த வருடம் விமர்சனம் செய்ய காரணமாக அமைந்தது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய பயணம்விமர்சனத்துக்கு ஆளான நிலையில் அது குறித்து அவர் மனம் வருந்தி பேசியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
இந்தியாவில்உள்ள பல புகழ்பெற்ற இடங்களை பிரதமரும் அவர் குடும்பத்தாரும் சுற்றி பார்த்தனர்.
ஆனால் ஆரம்பம் முதலே ஜஸ்டினின் இந்திய பயணம்விமர்சனத்துக்கு உள்ளானது.

காரணம், இந்தியாவுக்கு வரும் உலக தலைவர்களை எப்போது விமான நிலையத்துக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பது வழக்கம்.
ஆனால் ட்ரூடோவை வரவேற்க அவர் செல்லாத நிலையில் சில மத்திய அமைச்சர்கள் மட்டும் சென்றனர். அவரின் வருகை பற்றி தொலைபேசி ஊடாக சரி பிரதமர் விசாரிக்கவில்லை.

இதோடுசீக்கிய தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த நபருடன் ட்ரூடோவின் மனைவிமுன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும்வெளியாகின.
இந்நிலையில்இந்திய பயணம்குறித்து ட்ரூடோ கூறுகையில், இனிஇந்தியாவுக்கு போக மாட்டேன்.

அதே சமயத்தில் இந்திய பயணத்தில் எதிர்மறையான மற்றும்கேலிக்குரிய விடயங்கள் இருந்தபோதிலும் அது நல்ல பயணமாக இருந்தது அங்குள்ள மக்கள் என்னை மிகவும் வரவேற்றனர். தமிழர்கள் தங்கள் மாநிலங்களுக்கு என்னை அழைத்தனர். ஆனால் என்னால் செல்ல முடியாதிருந்தது . அவர்களின் அன்புக்கு என்றும் நான் கட்டுப்பட்டவன் . இனி இந்திய பயணம் என்றுமே சாத்தியமாகத போதும் அந்த மக்களின் அன்பு நினைவில் இருக்கும் என கூறியுள்ளார்.

அதே போல கனடிய மக்கள் மத்தியிலும்அவரின் இந்திய சுற்றுப்பயணம் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியது.
கடந்த மார்ச்சில் தற்போது தேர்தல் வந்தால் யாருக்கு ஆதரவளிப்பீர்கள் என மக்களிடம் கேட்ட நிலையில் 33 சதவீதம்பேர் ட்ரூடோவில் லிபரல் கட்சியையும், 38 சதவீதம்பேர் கன்சர்வேடிவ் கட்சியையும் ஆதரிப்போம் என கூறியது குறிப்பிடத்தக்கது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன வருத்தம் .? நீங்களே அறிந்துகொள்ளலாம்..!
Next தொப்பை வயிறு சட்டென குறைய இஞ்சியுடன் பால் கலந்து இப்படி செய்யுங்கள்..! எளிய வழி நிறைய பலன்..!

About author

You might also like

இந்தியச் செய்தி

ஐயோ…எனக்கு அந்த பெண் வேண்டாம்” பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞன்..!

ஒவ்வொருவரின் மனநிலை ஒவ்வொரு மாதிரி இருக்கும் . பெற்றோர் சில நேரம் முரட்டு தனமான வழிமுறைகள் கையாள்வது வழக்கம் . அது பிள்ளைகள் மேல் உள்ள அன்பினால் தான் . ஆனால் பிள்ளைகளின் மன நிலையை அறிந்திருக்க வேண்டும் இல்லையா.? திருமணத்திற்கு

இந்தியச் செய்தி

ஒரு தலையாய் காதலித்த இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் சேர்ந்து செய்த கேவலமான செயல்..! வேடிக்கை பார்த்த ஊரார்..!

காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது பெண்ணுக்கும் ஆணுக்கும் ஓரே மாதிரி உணர்வு தான் . காதலிப்பதில் தவறு என்ன இருக்கிறது.? காதலித்ததிற்காக இப்படியா .? இந்தியாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஒரு தலையாக காதலித்த பெண்ணை மக்கள் கட்டி வைத்து

இந்தியச் செய்தி

வைத்தியர்களின் கவனயீனத்தால் பெண்ணின் உடலில் மறைந்திருக்கும் பொருள். அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்..!

கடவுளை நம்பாதவர்கள் கூட வைத்தியர்களை நம்புகிறார்கள் . ஆனால் வைத்தியர்கள் செய்யும் சில செயல்களால் எல்லாரும் மனமுடைந்து போகிறார்கள் . சிலரது உயிரும் பிரிகிறது. இதனால் வைத்தியர்கள் மேல இருந்த நம்பிக்கை மரித்து போகிறது .. தமிழகத்தில் நிறைமாதகர்ப்பிணி பெண் ஒருவர்,