விதவை பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது..? இதோ அறிவியலும்  ஏற்றுக் கொண்ட உண்மை..!

விதவை பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது..? இதோ அறிவியலும் ஏற்றுக் கொண்ட உண்மை..!

கணவரை இழந்த பின் பெண்களை விதவை எனும் பெயர் சூட்டி ஓரங்கட்டி விடுகிறோம் .பொட்டு வைக்காதே பூ வைக்காதே என்றும் சொல்கிறோம் . இதற்கான காரணம் எமக்கு தெரிவதில்லை.
ஆனால் காரணம் இது தானாம் .. நம்முடைய முன்னோர்கள் அன்றாட வழக்கங்கள் என்னும் பெயரில் பல அறிவியில் பூர்வமான முறைகளை நமக்கு வகுத்து கொடுத்துள்ளனர்.

பல சடங்கு முறைகளை ஏன் செய்கிறோம்? என்று கூட தெரியாமல் நாம் செய்து வருகிறோம்.
ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நமது உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.

அதை தொட்டு தூண்டும் பொருட்டும், அங்கே உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும், ஆண் பெண் அனைவரும் நெற்றியில் பொட்டு வைப்போம்.
ஆனால், திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறகு நெற்றி வகுடு வில் பொட்டு வைப்பார்கள். அது ஏன் தெரியுமா?
நெற்றி வகுடு பகுதியில் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. அவர்களின் உடலில் சில சுரபிகள் தூண்டப்படுகிறது.

நெற்றி வகுடுவில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதே போன்று, கர்ப்பபையும் நன்றாக வலு பெறுகிறது.
திருமணத்திற்கு பிறகு, பெண்களுக்கு செக்ஸ் உறவில் நல்ல ஆர்வமும், கர்ப்பபை வலுவும் பெறவேண்டும் என்பதற்காக தான், நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
அதன் காரணமாகவே, வளைகாப்பு செய்யும் போது, அனைவரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள்.
இதனால் கர்ப்பப்பை வலுபெறுகிறது. கர்ப்பப்பை வலுபெற்றால், குறை பிரசவம் உண்டாகாது. நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும்.

கணவரை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டபடாமல் இருப்பதற்காக, அவர்களின் நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி தூண்டப் படுவதால் பின் விளைவுகள் அதிகமாகும் என்று எம் முன்னோர் கணித்திருந்தனர்.
ஆனால், பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல், “கணவனை இழந்த பெண்கள் பொட்டே வைக்க கூடாது” என்று மாற்றி விட்டனர்.

இரு புருவ மத்தியில், ஆண் பெண் அனைவரும், எல்லா நாளிலும் போட்டு வைக்கலாம். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தைராய்டு அவ்வளவு பெரிய நோய் இல்லை. 1ரூபா செலவின்றி நீங்களே குணமாகலாம். இதை செய்யுங்கள்...!
Next கட்டிப்பிடி வைத்தியத்தால் அவரை சம்மதிக்க வையுங்கள்..! கமலஹாசனை கலாய்த்த பிரபலம்..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

1200″பேருடன் தகாத உறவு ..! உண்மையை சொல்லி உதிரத்தை உறைய வைக்கும் பெண்..!நீங்களே பாருங்கள்..!

ஐயோ என்று வாய்விட்டு கதற தோன்றுகிறது சில பெண்களின் வாழ்க்கையை படிக்கையில் அட ஆமாங்க . எத்தனை துயரங்களை அனுபவிக்கின்றார்கள் . வழி தவறி போவதால் வாழ்க்கையும் தொலைந்து போகிறது . சிட்னியை சேர்ந்த பாலியல் தொழிலாளி தனது 5 வருட

டீக்கடை டிப்ஸ்

விமான விபத்து ஏற்பட்டால் இந்த இருக்கைகளில் ( seat) அமர்ந்து பயணிப்போருக்கு உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளதாம்..! படித்து பகிருங்கள்…!

விமானத்தில் பயணிப்பதை போல் இன்றைய காலத்தில் பயமான விடயம் எதுவும் இல்லை . தரையில் செல்லும் வாகனங்களில் விபத்து ஏற்பட்டால் சில நேரம் தப்பித்து விட வாய்புகள் உள்ளது ஆனால் விமானத்தில் 99% சதவீதம் இல்லை . ஆனால் அந்த வீதம்

டீக்கடை டிப்ஸ்

கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் பெண்களுக்கு இப்படி ஆகிறதா? ஒரு அதிர்ச்சித் தகவல்..!

பெரியவர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள் .மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது மணி கட்டின மாடு சொல்லனும் ” என்று அது தான் உண்மை . எம் மூதாதையர் எது சொன்னாலும் கேட்க மாட்டோம் . அறிவியல் சொன்னதும் கேட்டுக் கொள்கிறோம். .