நள்ளிரவில் நடிகர் விஜய் செய்த நெகிழ்ச்சி செயல் ..!நடிகராக வேண்டாம் நல்ல மனிதராய்  இவரின் செயல்  பிடித்தால் பகிருங்கள்..!

நள்ளிரவில் நடிகர் விஜய் செய்த நெகிழ்ச்சி செயல் ..!நடிகராக வேண்டாம் நல்ல மனிதராய் இவரின் செயல் பிடித்தால் பகிருங்கள்..!

நடிகனாய் வாழ எல்லோராலும் முடியும் ஆனால் நல்ல மனிதனாய் வாழ ஒரு சிலரால் மட்டும் தான் அந்த மனித நேயமான இடத்தில் நடிகர் விஜய் இருப்பது மகிழ்ச்சி.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு சென்ற விஜய் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் வழங்கினார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் 13 பேர் பொலிசாரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் ஆறுதல் கூறினார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை இருசக்கர வாகனத்தில் சென்று நேற்று நள்ளிரவு சந்தித்து ஆறுதல் கூறினார்.

மிகவும் எளிமையான முறையில் அவர் சென்றது அனைவரையும் ஆச்சர்ய படுத்தியுள்ள நிலையில் .
பகலில் சென்றால் ரசிகர்கள் அதிகளவு என்பதால் அவர் நள்ளிரவில் சென்றுள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியும் அவர் வழங்கினார்.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை இன்று விஜய் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சந்தித்தது பற்றி மக்களிடம் கேட்கப்பட்டதற்கு “அந்த பிள்ளையின் அன்பான வார்த்தை மிகவும் ஆறுதலாக இருக்கிறது. நடிகராக வரவில்லை சக மனிதனாக நடந்துகொண்டதால் மகிழ்ச்சி..!
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous சிறுநீரக கற்களை நிமிடத்தில் கரைக்கும் வெங்காயம்..! இனி கவலையை விடுங்க இப்படி செய்யுங்கள்..!
Next பிக் பாஸ் ஜூலி கர்ப்பமாக இருக்கிறாரா.? புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் ..! புகைப்படம் இணைப்பு ..!

About author

You might also like

பரபரப்பு

யாழ்ப்பாணத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண்களுக்கு ஏற்பட்ட கதி!!

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி விபத்துக்குள்ளான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ். இருபாலை பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பயணித்த போதே இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த இரு

இந்தியச் செய்தி

தூத்துக்குடி எரிந்துகொண்டிருக்க கண்டுகொள்ளாமல் துணை முதல்வர் பன்னீர்செல்வம் களியாட்டம்..! நீங்களே பாருங்கள் இவர்களின் கொண்டாட்டத்தை..!

தமிழக அரசியல் என்பது எமக்கு கிடைத்த சாபம் . அதிலும் அரசியல் வாதிகள் சாபத்திலும் சாபம் . தூத்துக்குடியில் கொன்று குவிக்கப் படுக்கொண்டிருக்கும் தமிழர்கள் பற்றி துளியும் சிந்தனை இல்லாத இவனுகள் இனி தேவையா .? துணை முதல்வரின் இந்த செயலை

பரபரப்பு

இரவில் செல்போனில் பெண் செய்த வேலை மரணத்தில் முடிந்தது

இரவில் நித்திரையில் ஹெட்போனில் பாடல் கேட்டவாறே உறங்கிய பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமான சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறி இருக்கிறது. சென்னை கணத்தூரைச் சேர்ந்தவர் பாத்திமா வயது 45 இவர் சனிக்கிழமை இரவில் காதில் ஹேட்போனில் பாடல் கேட்டவாறே உறங்கியுள்ளார்