சந்தேகத்தால் நிகழ்ந்த மரணம்..! அதிர்ச்சியில் உறைந்த பொலீஸாரும் உறவினர்களும்..!

சந்தேகத்தால் நிகழ்ந்த மரணம்..! அதிர்ச்சியில் உறைந்த பொலீஸாரும் உறவினர்களும்..!

சில மரணங்கள் மர்மமாகவே நிகழ்கிறது. காதலித்து திருமணம் செய்கிறார்கள் பின் சின்ன சின்ன விடயங்களுக்கும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் . இந்தியாவில்இளைஞர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மனைவி தான் அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் விபுல் பரியா (25) மருத்துவரான இவர் தனது மனைவி பூஜா சவ்டாவுடன் வசித்து வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில்பூஜா தனது குடும்பத்தாருடன் சேர்ந்து விபுலை கொலை செய்துவிட்டதாக விபுலின்அண்ணன் திலிப் குற்றஞ்சாட்டியுள்ளார்
கூறுகையில் இவருக்கு வேறு தொடர்ப்பு இருந்திருக்க கூடும் அதனால் விபுலை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளார்கள், இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், பிரேத பரிசோதனை முடிவுக்காககாத்துள்ளோம், சமீபகாலமாக விபுலும், பூஜாவும் தொடர்ந்து சண்டை போட்டுள்ளார்கள். ஏன் என்று தெரியாத போதும் சந்தேகம் தான் காரணமாக இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிக் பாஸ் ஜூலி கர்ப்பமாக இருக்கிறாரா.? புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் ..! புகைப்படம் இணைப்பு ..!
Next தேள் கடித்து விட்டதா? வலி உயிர் போகிறதா.? இதோ நொடியில் தீர்வு..! அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..!

About author

You might also like

இந்தியச் செய்தி

15 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்..! துடிதுடிக்க வைத்து கொன்ற கொடூரர்கள் ..!

தற்போது இந்தியாவில் கொலை என்பது சர்வ சாதாரணமாகி உள்ளது .. பச்சை குழந்தைகள் குமரிகள் வயதானவர்கள் என்று யாரையும் யாரும் விட்டு வைப்பதில்லை. எப்படி இரக்கமற்று நடந்துகொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை ..! இந்தியாவில் 15 வயது சிறுமியை அவரின் இரண்டு

பரபரப்பு

தூத்துக்குடி கொலைவெறியின் பின்னால் உள்ள சதி..! 100க்கு மேற்பட்ட தமிழர்கள் ஜட்டியுடன் கொடுமை..! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் இதோ…! அதிகம் பகிருங்கள்…!

ஸ்டெர்லைட் ஆலை க்காக தமிழரை அழிக்கின்றார்கள் என்று தான் நினத்துக் கொண்டிருக்கின்றோம் இல்லவே இல்லை இதை படியுங்கள் புரியும் தமிழர்கள் என்றால் இவர்கள் கண்ணுக்கு எதிரி தான் . எங்கு தமிழனின் பலம் ஓங்குகிறதோ அங்கு சகுனியாகி எம்மை உயிரோடு புதைக்கவே

இந்தியச் செய்தி

திருமணத்திற்கு சில மணி நேரம் இருக்கையில் மாப்பிள்ளை மரணம்…! கதறி துடிக்கும் பெற்றோர்..!

திருமண மகிழ்ச்சியில் பார்ட்டி லீவ் என மகிழ்ச்சியாய் இருந்த மாப்பிள்ளை திடீர் மரணத்தால் குடும்பத்தார் நிலை கதறி துடிக்கின்றனர் .. தமிழ்நாட்டில் திருமணம் நடக்கவிருந்த நாளில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் விக்னேஷ்