பட்டையை கிளப்பும் “காலா” திரை விமர்சனம்..!

பட்டையை கிளப்பும் “காலா” திரை விமர்சனம்..!

ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்தின் படம் என்றால் கேட்கவே வேண்டாம், பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைலுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இயக்குனர் பா. ரஞ்சித் ரஜினிகாந்த் நடித்து இருப்பது கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படுகிறது.

ரஜினியின் கபாலி படத்தை வழங்கியவர்தான் பா. ரஞ்சித். காலா படம் பொழுதுபோக்கு, பறக்கும் வசனம் என்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
அதிலும் அரசியல் நெடி அதிகமாகவும் ஒவ்வொரு வசனமும் விசில் பறக்கும் அளவிற்கும் அமைந்திருப்பது சிறப்பு.

ரஜினிகாந்தை அவருக்கே உரிய ஸ்டைல், வசனங்கள் இல்லாமல் படத்தில் பார்ப்பது என்பது வெறுப்பாக, போராகத்தான் இருக்கும். ஆனால், பா, ரஞ்சித் அனைத்தும் கலந்து, இன்றைய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும், காலா படத்தில் வழங்கி கலக்கியுள்ளார்.

காலா படத்தில் ரஜினியின் திறமையை வேறுவிதமாக கையாண்டு இருக்கிறார் ரஞ்சித். இன்றைய ரசிகர்களுக்குத் தேவையானவற்றை எப்படி ரஜினியிடம் வரவழைக்க வேண்டுமோ அதை சரியாக கொண்டு வந்துள்ளார். இது அவரது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
ரஜினிகாந்தின் படத்தில் அவர் மட்டும்தான் அனைத்துமாக இருப்பார். அந்தளவிற்கு அவரது ஆளுமை படத்தில் இருக்கும். அவரது நடிப்பு 
ஆளுமையை ஒவ்வொரு சீனிலும் பார்க்கலாம்.

காலா படத்தில் அனைத்தும் கலந்து, சூப்பரான நடனம், பாடல் என்று ரஞ்சித் அசத்தியுள்ளார். 
தொழில்நுட்பம் ஆகட்டும், நடனம், பாடல், குடிசைப் பகுதி செட் அமைத்து இருப்பது, ஆர்ட் என்று அனைத்தும் காலா படத்தில் பிரமாதமாக அமைத்துள்ளார் ரஞ்சித்.

எடிட்டிங் பேச வைக்கும், அந்தளவிற்கு துல்லியமாக எட்டி செய்யப்பட்டுள்ளது.
படம் முழுக்க உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருப்பார் ரஜினி என்பதில் சந்தேகமில்லை. ரஜினிகாந்த் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நானே பாடகரின் நடிப்பு அற்புதம். ஈஸ்வரி ராவும் தன் பங்கு நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் . குரேசி குறிப்பிடும்படி பிரமாதமாக நடித்துள்ளார். அனைத்து துணை நடிகர்களும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
முதல் பாதி சிரிக்க, மற்றும் ரசிக்கவும், இரண்டாவது பாதி சிந்திக்கவும் வைத்துள்ள குடும்பத்தோடு சென்று பார்க்க கூடிய திரைப்படம் தான் “காலா”

ஒட்டு மொத்தமாக
டெக்னிக்கலாக காலா சிறப்பாக உள்ளது. முதலுக்கு மோசமில்லாத திரைக்கதை. ஜில்லிட வைக்கும் சண்டை காட்சிகள், கண்கவரும் நடன அமைப்புகள் உள்ளன. பெரும்பாலும் குடிசை பகுதிகள் பின்னணி கொண்ட கதை அமைப்பில், கலை வேலைப்பாடுகள் சபாஷ் போட வைக்கின்றன. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. எடிட்டிங்கும் ஷார்ப்பாக உள்ளது.!
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆண்கள் கட்டாயம் கொய்யா இலையில் டீ போட்டு குடியுங்கள்..! ஏன் தெரியுமா ? நீங்களே பாருங்களேன்...!
Next கணவனின் கண்முன்னே சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட மனைவி..! எடுத்த அதிரடி முடிவு....!

About author

You might also like

சினிமா

பிரபல நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலை

மன அழுத்தம் காரணமாக பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நடிகை ராதிகா ரெட்டி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு டி.வி. நடிகை ராதிகா

சினிமா

தினமும் ஹெலிகாப்டரில் படப்பிடிப்பிற்கு செல்லும் பிரபல நடிகர்?

கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பாலிவுட் நடிகர் படப்பிடிப்பிற்கு ஹெலிகாப்டரில் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜீரோ’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கான் மும்பை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக படப்பிடிப்புக்கு தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பட

சினிமா

பிரபல நடிகை 46 வயதில் கனடாவில் மரணம் …! திரையுலகம் அஞ்சலி..!

வலிகள் பல மனதில் இருந்தாலும் அவற்றை மறைத்து எம்மை மகிழ்விப்பவர்கள் தான் நடிக நடிகைகள்..! அவர்களது மரணம் உண்மையில் பெரிய இழப்பு தான் … பிரபல நடிகை அய்ஷத் அபிம்போலா மார்பக புற்றுநோய் காரணமாக தனது 46-வது வயதில் உயிரிழந்துள்ளார். நைஜீரியன்