தமிழக மக்களிடம் கெஞ்சி உதவி கேற்கும் கேரளா குடும்பம்.. உதவுங்கள் உறவுகளே…!

தமிழக மக்களிடம் கெஞ்சி உதவி கேற்கும் கேரளா குடும்பம்.. உதவுங்கள் உறவுகளே…!

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரித்துள்ளது . அந்த வரிசையில் கேரளா “ஜெஸ்னா” இவர் கஞ்சரபள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து ஜெஸ்னாவை காணவில்லை, பெற்றோர் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை கடைசியாக முக்குகுத்தட்டு பேருந்து நிலையத்தில் ஜெஸ்னாவை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.

ஜெஸ்னா மாயமானது குறித்து பத்தனம்திட்டா பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 50 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றம் இல்லை. பெற்றோர் பல வழிகளில் முயற்சி செய்தும் கிடைக்காத ஜெஸ்னா
இதனையடுத்து ஜெஸ்னா குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெஸ்னாவின் குடும்பத்தார் மற்றும் அக்கா ஜெபி, தமிழக ஊடகங்கள் மற்றும் மக்களிடம் வாயிலாக தங்கள் என் தங்கைய கண்டுபிடிங்க. காசு பணம் முக்கியம் இல்லை என் தயவுசெய்து உதவுங்கள் உங்கள் கால்களை கண்ணீரால் கழுவுகின்றோம் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் ஜெஸ்னாவை தேடும் பணியை கேரள காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
ஆனால் தொடர்ந்தும் ஜெஸ்னாவை தேடும் பணி நடக்கிறது இதற்காக 125 பேர் கொண்ட தனிப்படை கேரள மாநிலம் இடுக்கி வனத்துறையில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
திருவல்லா மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான இந்தத் தனிப்படையில், 5 காவல்
கண்காணிப்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர். தற்போது எருமேலி, முன்டக்கயம், பீர்மேடு மற்றும் குட்டிக்கனம் ஆகிய வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

சீக்கிரம் ஜெஸ்னா கிடைக்க வேண்டும் என பிராத்திப்போம் . மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous குதிவாதம் எனும் குதிக்கால் வலிக்கு நிமிடத்தில் தீர்வு இதோ.! இனி உங்கள் அழகிய கால்களுக்கு ஆபத்து இல்லை..!
Next சுட்டெரிக்கும் வெயிலுக்கு சமாளிக்க "நுங்கு" கிடைத்தால் இப்படி செய்யுங்கள்..!

About author

You might also like

இந்தியச் செய்தி

தூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை அறிவித்தார்- முதலைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு

இந்தியச் செய்தி

எம் எல் ஏவின் மனைவியிடம் 15 கோடி ரூபாய்கள் பேரம் !- அம்பலம்

பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு பாஜகவுக்கு பலம் இல்லை. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்களின் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பா ஜ க இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரபைல் ஹெப்பார் சிவராமின் மனைவிக்கு

இந்தியச் செய்தி

நேற்று தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் இது தான். இவர்கள் தான் . வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!

குழந்தையும் கிள்ளி விடு தொட்டிலையும் ஆட்டிவிட கொடூர இந்திய ஆட்சியர்களால் தான் முடிகிறது. அப்பாவி பொது மக்களை கொன்று குவிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு தான் இவை நடந்தது . தெரியாமல் நடந்த எதுவும் கிடையாது ஏற்பாட்டாளர்களை குறிவைத்து சுட்ட