காயப்பட்டவரை கண்டபடி தூக்காது இப்படி தூக்கிச் செல்லுங்கள்..!

காயப்பட்டவரை கண்டபடி தூக்காது இப்படி தூக்கிச் செல்லுங்கள்..!

கண்டிப்பாக படிக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள்..!
காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம்.ஏன் புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பிரபல நடிகரின் தாய் மரணம்..! கதறி துடிக்கும் நடிகர்..!
Next பெண்களின் 4 விதமான உடலமைப்பும்..அவர்களின் உணர்வுகளும்...! படித்தால் பகிரலாமே..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

துபாயில் மோசடியில் ஈடுபட்ட 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டு சிறைத்தண்டனை

துபாயில் நிதி மோசடியில் ஈடுபட்ட மூன்று இந்தியப் பிரஜைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். கோவாவின் வடக்கு பகுதியில்

டீக்கடை டிப்ஸ்

நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!

மீன் என்றாலே வாய் ஊறும் எல்லாருக்குமே பிடிக்கும் . ஆனால் மீனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் . நாம் அதை தேடி பார்ப்பதில்லை . மார்க்கெட் சென்றால் கண்ணுக்கு தெரியும் மீனை வாங்கிக் கொண்டு வந்துவிடுவோம் . இனி அப்படி வாங்காதீர்கள்

டீக்கடை டிப்ஸ்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும்

தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும் என குயின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். ஒரு வகை தவளையின் தோலைப் பயன்படுத்தி 70 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். லண்டனில் நடைபெற்ற மெடிக்கல் பியுச்சர்ஸ் இனோவேசன்