பிரபல நடிகரின் தாய் மரணம்..! கதறி துடிக்கும் நடிகர்..!

பிரபல நடிகரின் தாய் மரணம்..! கதறி துடிக்கும் நடிகர்..!

நடிக நடிகைகளின் மரணத்தை போல அவர்களின் உறவுகளின் மரணமும் பாதிக்கின்றது ரசிகர்களை . அந்த வரிசையில் இந்த பிரபல நடிகரின் தாயின் மரணமும்..!

பிரபல நடிகர் தனுஜ் மகஷாப்தேவின்அம்மா உடல்நலக்குறைவால்உயிரிழந்துள்ளார்.
பலதிரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில்நடித்துள்ளவர் தனுஜ்.
இவர்தாரக் மேத்தா என்ற தொலைக்காட்சி தொடரில் கிருஷ்ணன் சுப்ரமணியன் ஐயர்என்ற தென்னிந்தியர் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையேபெரும் புகழ் பெற்றார்.
இந்நிலையில்தனுஜ்ஜின் தாய் ஷீலா உடல்நலக்குறைவால்மரணமடைந்துள்ளார்.
சில காலமாக கல்லீரல் நோயால் ஷீலா பாதிக்கப்பட்டிருந்தநிலையில் அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தார்.

இந்நிலையில்சிகிச்சை பலனின்றி ஷீலாவின் உயிர் பிரிந்துள்ளது.
அம்மா மேல் அளவுக்கடந்த அன்பு வைத்துள்ள தனுஜ்ஜுக்கு அவரின்மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் மீண்டும் வர வேண்டும் அம்மா என தனுஜ் உருக்கமாக தனது தாய் குறித்து கூறியுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கணவனின் கண்முன்னே சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட மனைவி..! எடுத்த அதிரடி முடிவு....!
Next காயப்பட்டவரை கண்டபடி தூக்காது இப்படி தூக்கிச் செல்லுங்கள்..!

About author

You might also like

சினிமா

பல மணித்தியாலங்கள் மேக்கப்போட்டு நடித்து வரும் இளம் நடிகர்

மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா திரைப்படமொன்றுக்காக பல மணி நேரங்கள் மேக்கப்போட்டு நடித்து வருகின்றார். கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பூமராங்’ படத்திற்காக நடிகர் அதர்வா 5 மணி நேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். அதர்வா நடிப்பில் தற்போது

சினிமா

சிறுவனுக்கு விஜய் வழங்கிய சந்தர்ப்பம்

தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மெர்சல் படத்திற்காக விஜய்க்கு சிறந்த நடிகர் விருது ஒரு பத்திரிகை கொடுத்தது, அப்போது விஜய்யுடன் புகைப்படம் எடுக்க பலரும்

சினிமா

ஓவியா ஆரவ் மறுபடி மலர்ந்தது காதல் …! இருவரின் மிக நெருக்கமான போட்டோ வெளியானதால் ஷாக்கில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது நடிகை ஓவியா தான் . ஓவியா ஒவ்வொரு வீட்டிலும் குழந்தையாக பிக் பாஸ் முடிந்த பின்பும் இருக்கிறார் என்றால் அது தான் உண்மை. அது தான் ஓவியாவின் அன்பும் திறமையும் என்று சொல்லலாம் .உங்களுக்கே