முகத்தில் அசிங்கமாக முகப்பரு அடையாளம் இருக்கா.? கவலையை விடுங்க  இதை செய்யுங்கள்..! பளபளக்கும் உங்கள் முகம்..!

முகத்தில் அசிங்கமாக முகப்பரு அடையாளம் இருக்கா.? கவலையை விடுங்க இதை செய்யுங்கள்..! பளபளக்கும் உங்கள் முகம்..!

முகத்தில் அசிங்கமாக முகப்பரு அடையாளம் இருக்கிறதா.? கவலையை விடுங்கள் இதோ தீர்வு .!
உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும் தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?
முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது.

நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .இதே போல்
அம்மை நோய்,மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத் தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.

இதற்கான சித்த மருத்துவ முறை தீர்வுகள் :
1 – முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின் மேல் போட்டு வரவும் .
தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும் புள்ளி மறைந்து விடும்.
2 – முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :

கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு
பாதாம் பருப்பு – மூன்று (நீரில் ஊற வைத்தது)
தயிர் – 2 – டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன்
இவைகளை அரைத்து எடுத்து முகம், கழுத்து பகுதி களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப் பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு
பெரும்.

3 -முகத்தில் தழும்புகள் – தீப்புண் தழும்புகள் மறைய :
அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
Next ஆஞ்சநேயர் கைவிட்டதால் சோகத்தில் ரமணி அம்மா...! ஷாக்கில் ரசிகர்கள்...!

About author

You might also like

மருத்துவம்

எந்த தானியம் அல்லது மரக்கறி சாப்பிட்டால் என்ன நோய் தீரும் ..? ஒரு வரியில் பார்க்கலாம் வாங்க..!

இயற்கை உணவுகளை முறைபடி உண்டு வந்தாலே போதும் அத்தனை நோய்களும் தீர்ந்துவிடும். எந்த உணவு எந்த நோய்க்கு என்று பார்ப்போம் ..! உடலுக்கு எக்காலங்களிலும் பயன்தரக் கூடிய காய்கறிகள், பருபபு; வகைகள் மற்றும் தானியங்களும் அவற்றின் மருத்துவ குணங்களும். கத்தரிக்காய் :

மருத்துவம்

இனியும் தமிழனை ஏமாற்ற வேண்டாம்..! விழித்துக் கொண்டோம் விரட்டி அடிப்போம்..! அதிகம் பகிருங்கள். .!

வாறவங்க போறவங்க எல்லாரும் ஏமாத்துறது நம்மல தான் . நாம துணிந்தால் இவங்க எல்லாம் ஓடனும்.! எம்மிடம் இல்லாத வளம் எந்த நாட்டில் இருக்கிறது. எம் நாட்டில் திருடி எமக்கே நோயாக்கி தரும் இனி இவர்களை விரட்ட துணிந்து விட்டோம். !

மருத்துவம்

சில நாட்களில் கொலஸ்ட்ரோலை குறைக்க எளிய வழிகள்

சில நாட்களில் கொலஸ்ட்ரோலை குறைப்பதற்கு இந்த வழிமுறiயை பின்பற்றினாலேயே போதும், மருந்து மாத்திரைகள் பயன்படுத்தி அவஸ்தை படவேண்டிய அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தற்போது நிறைய பேருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளது. இப்படி கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதற்கு அதிகளவு ஜங்க் மற்றும்