பெண்களின் 4 விதமான உடலமைப்பும்..அவர்களின் உணர்வுகளும்…!   படித்தால் பகிரலாமே..!

பெண்களின் 4 விதமான உடலமைப்பும்..அவர்களின் உணர்வுகளும்…! படித்தால் பகிரலாமே..!

பெண்கள் அழகு பதுமைகள் . எப்படி இருந்தாலும் அவர்கள் அழகு தான் . ஆனாலு இவ்வொரு பெண்ணின் இயல்பு உடல் வடிவத்தை வைத்து மதிப்பிட முடிகிறதாம் . ஒவ்வொரு பொன்னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல, ஒவ்வொரு உடல் அமைப்பு கொண்டிருக்கும் நபர்களுக்கும் ஒவ்வொரு உடல்நல நன்மைகள் மற்றும் அபாயங்கள் இருக்கின்றன.

அட ஆமாங்க அழகில் ஆபத்து என்று சொல்லுவாங்களே அது போல தான் இதுவும் .
இந்த உடல் அமைப்பு வகைகளை பொதுவாக நான்கு பிரிவாக காண்கின்றனர்,
ஹவர் கிளாஸ் (Hour Glass),
முக்கோணம் (Triangle),
தலைகீழ் முக்கோணம் (Inverted triangle),

சதுரம் (Square)
இந்த நான்கில் நீங்க எந்த வகை? உங்கள் ஆரோக்கியம் பற்றி அறியலாம் வாங்க…
ஹவர் கிளாஸ் (Hour Glass)
பெரும்பாலும் இடிப்பு பகுதியில் வளைவுகள் இருக்கும் இந்த ஹவர்கிலாஸ் அமைப்பு பெண்களிடம் தான் காணப்படும். இந்த வகை உடல் அமைப்பு இருப்பவர்கள் மத்தியில் ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரக்கும். கருவளம் அதிகம் இருக்கும். இது உடல் ஆரோக்கியத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

அபாயம்!
இவர்கள் உடலில் கொழுப்பு மார்பி, புட்டம், அக்குள் கீழ் பகுதியில் அதிகம் சேமிப்பாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீங்க ஆரோக்கிய உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும் மற்றும் சீரான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

முக்கோணம் (Triangle)
சிலருக்கு தோள்பட்டை குறுகலாகவும், இடுப்பு அகலமாகவும் இருக்கும். இதை தான் முக்கோண உடல் அமைப்பு என கூறுகிறார்கள். இவர்களது கால்களில் அதிக கொழுப்பு சேராது. ஆனால், இதய நலனில் இவர்கள் அதிக அக்கறை எடுதுக்கொள்ள வேண்டும்.
அபாயம்!

இடுப்பு பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதால் இதய பலவீனம், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆரோக்கிய உணவுகளை மட்டும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

தலைகீழ் முக்கோணம் (Inverted triangle)
இந்த தலைகீழ் முக்கோண உடல் அமைப்பு கொண்டவர்களை தான் ஆரோக்கியமான நபர்கள் என கூறுகிறார்கள். தோள்கள் அகலமாகவும், வயிறு மற்றும் இடுப்பு பகுதி கம்மியாகவும் இருக்கும். பெரும்பாலான தடகள வீரர்கள் உடல் அமைப்பு இப்படி தான் இருக்கும். இவர்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகம் சேராது. இதனால் இவர்களுக்கு இதய பாதிப்புகள் அதிகம் வராது.
அபாயம்!

இவர்களுக்கு கொழுப்பு அதிகம் மார்பு மற்றும் முகத்தில் தான் சேரும். எனவே, ஆரோக்கியமான டயட்டை மற்றும் சீராக பின்பற்றி வந்தால் போதுமானது.
சதுரம் (Square)
இவர்களது உடல் கழுத்து கீழ் ஒரே மாதிரி தான இருக்கும். இடுப்பு பகுதியில் வளைவுகள் இருக்காது. இவர்களது வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். இதனால் பெரும்பாலும் இவர்கள் உடல் எடை குறைவாக தான் இருப்பார்கள்.
அபாயம்!

இவர்களது உடலில் கொழுப்பு வயிறு, புட்டம், மார்பு, முகம் என எல்லா இடங்களிலும் சேமிப்பாகும் வாய்ப்புகள் இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous காயப்பட்டவரை கண்டபடி தூக்காது இப்படி தூக்கிச் செல்லுங்கள்..!
Next ஆஸ்துமாவால் அவஸ்த்தையா.? கவலையை விடுங்கள் இதோ நிரந்தர தீர்வு..!

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

பறக்கும் கார்களை உருவாக்கும் போர்செச்

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான போர்செச் நிறுவனம், பறக்கும் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. பறக்கும் பயணிகள் கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போர்செச் நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்செச் நிறுவனத்தின் விற்பனை

டீக்கடை டிப்ஸ்

30 வயதின் பின் திருமணம் செய்ய விரும்பும் ஆணா நீங்கள்.? தாம்பத்தியத்தில் இந்த பிரச்சனை வரும்.! இதை படியுங்கள்..!

இந்த காலத்தில் ஆண்களும் பெண்களும் நிதானமாகவே செயற்படுகின்றனர்.ஆம் அவசர திருமணம் வேண்டாம் என்று 30 வயது வரை காத்திருக்கின்றனர்.! பெண்கள் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் போது கருவுறுவதில் தாமதம் ஏற்படுவது போல் ஆண்களுக்கும் ஏற்படும் என்கிறது. பெண்கள்

டீக்கடை டிப்ஸ்

தலையின்றி 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த பறவை

தலையின்றி 18 மாதங்கள் வரையில் பறவையொன்று உயிர் வாழ்ந்த அதிசயம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோழி ஒன்று 18 மாதம் உயிருடன் இருந்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள