கணவனின் கண்முன்னே சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட மனைவி..! எடுத்த அதிரடி முடிவு….!

கணவனின் கண்முன்னே சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட மனைவி..! எடுத்த அதிரடி முடிவு….!

பெண் பிள்ளைகள் சாபம் பெற்றவர்களா என்ன .? பெண் பிள்ளை வேண்டாம் என்பது. அல்லது கருவில் கலைப்பது அப்படியும் பிறந்துவிட்டால் கள்ளிப்பால் கொடுப்பது, அதிலும் தப்பி விட்டால் பாலியல் துஷ்பிரயோகம்.

என்ன வாழ்க்கை இது பெண் என்பவள் படைக்கப் படாமலே இருந்து இருக்கலாம் .
இந்தியாவில் மனைவியை விவாகரத்து செய்யாமலே வேறு ஒருவரை கணவன் திருமணம் செய்ததோடு, கணவரின் சகோதரரால் பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவை சேர்ந்தவர் குனல் பஜிநாத். இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 2013-ல் திருமணமான நிலையில் 2015-ல் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆண் குழந்தையை எதிர்பார்த்த குனலுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து 2016-ல் குனல் மனைவி மீண்டும் கர்ப்பமான நிலையில் அவர் வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்து குனல் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது குனல் மனைவி வயிற்றில் மீண்டும் பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.
இதனால் கோபமடைந்த குனல் மனைவி எவ்வளவு சொல்லியும் மறுத்தும் கேட்காமல் வலுக்கட்டாயமாக மனைவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.
பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட குனல் தனது முதல் மனைவியை தினமும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதோடு குனலில் அண்ணன் மினாபாயும் குனலின் முதல் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதோடு அவருக்குர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தேவை அற்ற தொடுதல்கள் அதுவும் கணவனின் கண் முன்னே அவரது சகோதரர் செய்ய கணவர் எதுவும் பேசாது இருந்துள்ளார்.
இதையெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கி கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து குனல், மினாபா மற்றும் இதில் சம்மந்தப்பட்ட நனுராவ் ஆகிய மூவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பட்டையை கிளப்பும் "காலா" திரை விமர்சனம்..!
Next பிரபல நடிகரின் தாய் மரணம்..! கதறி துடிக்கும் நடிகர்..!

About author

You might also like

இந்தியச் செய்தி

ஒரு வயது குழந்தைக்கு கொடூரன் செய்த கொடூர செயல்…! இப்படியும் மிருகமா.?

பாலியல் கொடூரங்கள் அதிகரித்த படி தான் இருக்கின்றது தண்டனை அதிகரித்துள்ள நிலையிலும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை . சிறுவர் குழந்தைகள் பெண்கள் என இன்று அதிகரிக்கும் இந்த கொடூரத்துக்கு முடிவு எப்போதே தெரியவில்லை . மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி

இந்தியச் செய்தி

கணவனின் இரண்டாவது திருமண ஆசையை துணிச்சலாக நொடியில் உடைத்த மனைவி…! என்ன நடந்தது தெரியுமா.?

சில பெண்கள் கணவன் கொடுமைகாரன் என தெரிந்தும் சேர்ந்து வாழ்வார்கள் . சில பெண்கள் குழந்தைகள் நலனுக்காக பிரிந்து வாழ்வார்கள் . யார் எப்படி போனால் எனக்கென்ன என்று சில பெண்கள் சுயநலமாய் இருப்பார்கள் . ஆனால் இந்த பெண் நிஜத்தில்

இந்தியச் செய்தி

தோழியின் காதலனுடன் இணைந்து மருமகள் மாமியாருக்கு செய்த செயல்..! இப்படி ஒரு மருமகளா.? இப்படியும் செய்வார்களா.?

இந்த மாமியார் மருமகள் பிரச்சனைகள் அந்த காலத்தில் இருந்து வந்தது தான் . ஆனால் இந்த காலத்தில் சண்டை என்பது குறைவு உடனடியாக போட்டு தள்ளுவது தான் பேஷன். இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியல்கள் தான் . இந்தியாவில்தோழியின் காதலனை