30 வினாடிகள் காதுகளை பொத்திப் பாருங்கள்..!  10 சிறு அவசியமான மருத்துவ குறிப்புகள் ..!

30 வினாடிகள் காதுகளை பொத்திப் பாருங்கள்..! 10 சிறு அவசியமான மருத்துவ குறிப்புகள் ..!

முக்கியமான மருத்துவ குறிப்புகள் சில .
1. ஒரு 30 வினாடிகள்…
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்…
நின்று போகும் தீராத விக்கல்! 
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த…
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்…
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்…
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க…
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்… அவ்வளவு தான்…
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்க
நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous விஜய் சேதுபதியை ஒரு முறை சரி கட்டிப் பிடித்து முத்தமிட வேண்டும்..! பிரபல நடிகையின் அதிரடி..!
Next உடற்பயிற்சியின் போதும் , வேலைகள் செய்யும் போதும் ஏற்படும் சுளுக்குக்கு உடனடி தீர்வு இதோ ..!

About author

You might also like

மருத்துவம்

கழுத்தின் இந்த இடத்தில் ஐஸ் கட்டி வைப்பதால் இத்தனை நன்மைகளா ..!? படியுங்கள் ஆச்சர்ய பட்டு போவீர்கள் ..!

முழுமையான மனிதன் என்று யாருமே கிடையாது ஏதாவது ஒரு விதத்தில் எம்மையும் துன்பம் நெருங்கி இருக்கும் சில நேரம் பிரிவுகள் பல நேரம் நோய்கள் . எல்லா நோய்களுக்கும் உடனடி தீர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது . இப்படியும் சில

மருத்துவம்

கிராம்பை சுடு நீரில் போட்டால் நடக்கும் அதிசயமும் தீரும் நோயும் ..!

குட்டி குட்டி மருத்துவ குறிப்புகள் உங்களுக்கு தேவையானதாக இருக்கும் ..அதனால் பகிர்கிறோம் .. கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் B, C, E, J, K போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீயை குடிப்பதால், கிடைக்கும் அற்புத

மருத்துவம்

பக்க விளைவு இல்லாத இயற்கை கருத்தடை மருந்துகள்

புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அநேகம் பேர் இன்று, இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார தன்னிறைவை அடைவதற்கு முன் குழந்தைகள் பிறப்பதை சற்று காலம் தள்ளிப் போடலாம் என்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவு