“மெர்சல்” முதல் நாள் வசூலை முறியடித்து சாதனை படைத்த “காலா” எவ்வளவு தெரியுமா ? இதோ…!

“மெர்சல்” முதல் நாள் வசூலை முறியடித்து சாதனை படைத்த “காலா” எவ்வளவு தெரியுமா ? இதோ…!

“காலா” படத்திற்கு பல வழிகளில் எதிர்ப்பு நிறைந்திருந்தது . சில திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியிடப்பட வில்லை .ஆனாலும் “காலா” மாஸ் காட்டி உள்ளது.
நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தான் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என படம் என கூறலாம். தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் 1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரம்மாண்ட சாதனையை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அத்தனை எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி தலை நிமிர்ந்து வெற்றி நடை போடுகிறது “காலா” படக்குழுவிற்கு புரட்சி வானொலியின் வாழ்த்துக்கள்..

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous உடற்பயிற்சியின் போதும் , வேலைகள் செய்யும் போதும் ஏற்படும் சுளுக்குக்கு உடனடி தீர்வு இதோ ..!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

About author

You might also like

சினிமா

பெப்சி ஊழியர்களுக்கு நன்கொடை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்

போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் நிதி உதவி வழங்கியுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருவதால் வேலையில்லாமல் அவதிப்படும் பெப்சி ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியிருக்கிறார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடந்த

சினிமா

நடிகர் விஜயை மிக கேவலமாக சித்தரித்த இணையம்..! கோபத்தில் கொதிக்கும் விஜய் ரசிகர்கள்…!

நடிகர் விஜய் பற்றி பேச தகுதி இல்லாதவர்கள் விஜய் பற்றி விமர்சித்திருப்பது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது என்று தான் சொல்ல முடியும் . அதாவது நடிகர் விஜய் யை மிக மோசமான நடிகர்கள் பட்டியலில் இணைத்துள்ளதால் கோபத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்..!

சினிமா

உன்னை அப்படி தப்பா நினைத்துவிட்டேன்- பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட அஞ்சனா

சினிமாவில் நடிகர்களிடம் இருக்கும் நட்புணர்வு போலவே சின்னத்திரை பிரபலங்களிடமும் உள்ளது. தன்னுடைய காமெடியான நிகழ்ச்சி தொகுப்பு மூலம் தனி வழி ஆரம்பித்து அதில் பயணித்து வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவருக்கு இன்று திருமண நாள், பிரபலங்கள் பலர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.