உடற்பயிற்சியின் போதும் , வேலைகள் செய்யும் போதும் ஏற்படும் சுளுக்குக்கு உடனடி தீர்வு இதோ ..!

உடற்பயிற்சியின் போதும் , வேலைகள் செய்யும் போதும் ஏற்படும் சுளுக்குக்கு உடனடி தீர்வு இதோ ..!

உடற்பயிற்சியின் போதும் சிறு சிறு வேலைகள் செய்யும் போதும் ஏற்படும் சுளுக்குக்கு உடனடி தீர்வு இதோ ..!
ஆமணக்கு மற்றும் பூண்டு:
ஆமணக்கு + பூண்டு
சம அளவு ஆமணக்கு எண்ணெய் மற்றும் பூண்டு எண்ணெயை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் நன்கு தடவி உறுவி விட்டால் சுளுக்கு மற்றும் அதன் வலி குறையும்.
சுக்கு மற்றும் பெருங்காயம்:
பெருங்காயம் + சுக்கு + முருங்கை பட்டை
முருங்கைப்பட்டை 5 கிராம், சிறிதளவு சுக்கு, பெருங்காயம் பெரிய துண்டு,

ஒரு டீஸ்பூன் கடுகு முதலியவற்றை எடுத்து, தண்ணீர் விட்டு கூழான பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும். பின் அந்த கூழை சூடாக்கி இளஞ்சூட்டில் சுளுக்கு உள்ள‌ இடத்தில் பற்றுப்போட‌ சுளுக்கு குறையும்.
மிளகு:

மிளகு + கற்பூரம்
நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். இதனால் சுளுக்கு மற்றும் அதன் வலி குறையும்

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous 30 வினாடிகள் காதுகளை பொத்திப் பாருங்கள்..! 10 சிறு அவசியமான மருத்துவ குறிப்புகள் ..!
Next "மெர்சல்" முதல் நாள் வசூலை முறியடித்து சாதனை படைத்த "காலா" எவ்வளவு தெரியுமா ? இதோ...!

About author

You might also like

மருத்துவம்

நரம்பு தளர்ச்சிக்கு உடனடி தீர்வு இதோ..! அதிகம் பகிருங்கள்..!

நரப்பு தளர்ச்சிக்கு நொடியில் விடுதலை..! இதோ பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை எடுத்து கரும்புச்சாற்றில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும். அறிகுறிகள்: நரம்புத் தளர்ச்சி.கைகால் நடுக்கம்.உடல் சோர்வாக காணப்படுதல்.தலைச்சுற்றல். தேவையான பொருட்கள்:

மருத்துவம்

ஆட்டிசம் உள்ள குழந்தைகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

இன்றைய தினம் உலக ஆட்டிசம் தினமாகும், குழந்தைகளுக்கு ஆட்டிசம் காணப்படுகின்றது என்பதனை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்பது பற்றி கவனிப்போம். ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு. இதனை ஒரு நோய் என்றோ, மூளை

மருத்துவம்

பட்டினி கிடக்காமல் இலகுவாக உடல் எடையை குறைக்கலாம் ..! இதோ வழிகள்..!

அன்றாட வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருகிறோம் எம்மை பற்றி சிந்திக்க எமக்கு நேரம் கிடைப்பதில்லை இதனால் உடலில் இல்லாத நோய்கள் எல்லாம் வந்துவிடுகிறது உணவு பழக்க வழக்கம் ஒரு புறம் இயந்திர வாழ்க்கை மறுபக்கம் என எம்மை மற்றிவிட்டு இருக்கிறது..! எம்மை பற்றி