விஜய் சேதுபதியை ஒரு முறை சரி கட்டிப் பிடித்து முத்தமிட வேண்டும்..! பிரபல நடிகையின் அதிரடி..!

விஜய் சேதுபதியை ஒரு முறை சரி கட்டிப் பிடித்து முத்தமிட வேண்டும்..! பிரபல நடிகையின் அதிரடி..!

எல்லா நடிகருக்குமே ரசிகர்கள் இருப்பார்கள் . அவர்கள் மேல் பைத்தியமாக கூட இருப்பார்கள் ஆனால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் விரும்பும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் .

விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார். தற்போது அதிகமான படங்களில் நடிக்கும் நடிகரும் இவரே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் படத்திலும் அவர் வில்லனாக நடிக்கிறார்.
தெலுங்கு படங்களிலும் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என பொதுவான ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். அண்மையில் இளம் நடிகை
சௌந்தர்யா நந்தகுமார் விஜய் சேதுதியை ஒருமுறையாவது நேரில் பார்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் என கூறினார்.

எவ்வளவு அமைதி எவ்வளவு அடக்கமானவர் விஜய் சேதுபதி அவரை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் இது தான் என் ஆசை என்று கூறியுள்ளார் .
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளாக உள்ளே வந்த இவர் தற்போது பகல் நிலவு சீரியலில் நடித்து வருகிறார்.

கபாலி படத்தில் பப் பாடகராக ஒரு காட்சியில் சௌந்தர்யா வந்து போவார்.
மேலும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous சுகபிரசவம் என்று தானே சொல்வீர்கள்...சுக பிரசவம் எப்படி இருக்கும் என்று தெரியுமா.? இதை பாருங்கள் . கண்ணீர் சிந்தாமல் செல்லுங்கள்..!
Next 30 வினாடிகள் காதுகளை பொத்திப் பாருங்கள்..! 10 சிறு அவசியமான மருத்துவ குறிப்புகள் ..!

About author

You might also like

சினிமா

மீண்டும் இணையும் வெற்றிப்படக் கூட்டணி

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் இசைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ ஜோடியின் கூட்டணி பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டண மீளவும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கிய இப்படத்தில்

சினிமா

எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் இவருடன் தான்…! தன் காதல் பற்றி மனம் திறந்த சிம்பு…! யார் தெரியுமா..?

நடிகர் சிம்பு அப்பவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று சொல்லலாம் திறமைகள் கொட்டிக் கிடந்தாலும் வாயினால் வம்பில் மாட்டிக் கொள்வார்கள். மொத்தத்தில் சிம்பு என்றாலே வம்பு என்னும் நிலை தான் தற்போது. இதோ மறுபடி ஒரு ஷாக் நியூஸ். தற்போது, அவரை

சினிமா

கமல், ரஜினியை 46 லட்சம் பேர் டுவிட்டரில் பின்பற்றுகின்றனர்

தமிழ்த் திரைத்துறையின் அதி உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை டுவிட்டரில் இதுவரை 46 லட்சம் பேர் பின்பற்றுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் ரஜினிகாந்த். உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன்.