கொலை வழக்கில் பிரபல நடிகர் அதிரடி கைது.  சென்னையில் பரபரப்பு…!

கொலை வழக்கில் பிரபல நடிகர் அதிரடி கைது. சென்னையில் பரபரப்பு…!

கொலை வழக்கில் பிரபல நடிகர் சென்னையில் அதிரடி கைது..!
கன்னடத்தில் துனியா விஜய் நடிப்பில் மஸ்தி குடி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது.

கடந்த நவம்பர் மாதம் படத்தின் சில சண்டை காட்சிகளை ஏரியில் படமாக்கும் போது அனில் ராகவ் மற்றும் உதய் என இரண்டு நடிகர்களும் ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரில் விழுந்துள்ளனர். அவர்கள் உடல்கள் கூட சிரமப்பட்டு தான் போலீசார் மீட்டனர்.

இவர்களின் மரணம் சம்பவமாக இப்பட தயாரிப்பாளர் சுந்தர் கௌடா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட கொலை என பாதிக்கப் பட்டவர்களின் குடும்பம் முறைப்பாடு செய்திருந்தது . நீதிமன்றம் முன்பு பலமுறை ஆஜராக கூறியும் அவர் செய்யவில்லை.

இதனால் அவரை போலீசார் கைது செய்ய சுந்தர் வீட்டிற்கு செல்ல அந்த நேரத்தில் நடிகர் துனியா விஜய் அவர்களை திசைதிருப்ப முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் சுந்தர் வீட்டில் இருந்து ரகசியமாக வெளியேறியிருக்கிறார்.
இதனால் குற்றவாளியை ரகசியமாக தப்பிக்க வைத்த துனியா விஜய்யை பெங்களூர் போலீசார் இன்று சென்னையில் கைது செய்துள்ளனர்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நடிகர் அஜித் இப்படி செய்வார் என நினைக்கவில்லை ..! பிரபல நடிகர் பேட்டி ..!
Next இதை படியுங்கள். இனி இந்து உப்பு தான் பாவிப்பீர்கள் . எத்தனை நோய்க்கு தீர்வு கிடைக்கிறது என்று பாருங்கள்...!

About author

You might also like

சினிமா

பாலிவுட் நட்சத்திரம் ரஜினியைப் போன்றவர் – பிரபுதேவா

இந்த பாலிவுட் நட்சத்திரம் சுப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்றவர் என டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகருமான பிரபுதேவா தெரிவித்துள்ளார். 2009-ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘வான்டட்’ படத்தை இயக்கியவர் பிரபுதேவா. அவர் மீண்டும் சல்மான்கான் படத்தை இயக்குகிறார். “சல்மான்கானுடன் சேர்ந்து பணியாற்றுவது

சினிமா

ரஜினியின் பின்னணியில் யார் யார் மனம் திறக்கிறார்

சுப்பர் ஸ்டார் ரஜினி தனது பின்னணியில் யார் யார் இருக்கின்றார்கள் என்பது குறத்து மனம் திறந்து பேசியுள்ளார். என் பின்னால் பாஜ கட்சி இல்லை கடவுளும், மக்களும் தான் உள்ளனர் என்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர்

சினிமா

2.0 படத்தில் முக்கிய பாத்திரத்தில் இந்த நடிகை

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவருக்கு டப்பிங் பேசும் சவீதா ரெட்டி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஹஎந்திரன்’. ரஜினிகாந்த்