நடிகர் அஜித் இப்படி செய்வார் என நினைக்கவில்லை ..! பிரபல நடிகர் பேட்டி ..!

நடிகர் அஜித் இப்படி செய்வார் என நினைக்கவில்லை ..! பிரபல நடிகர் பேட்டி ..!

நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர் என்ற கருத்து பொதுவாக எல்லோர் இடத்திலும் உண்டு. சக நடிகர்களை அதே போல ரசிகர்களை தன்னுடன் சமமாக நடத்துவார். அந்த வகையில் தான் இந்த நிகழ்வும் .

பிரபல மலையாள நடிகர் கின்னஸ் பக்ரு. தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய உண்மையான பெயர் அஜய் குமார். சினிமாவிற்காக தனது பெயரை பக்ரு என மாற்றிக்கொண்டார்.

தற்போது, பிரபல மலையாள தொலைக்காட்சி ஒன்றில் நடுவராக பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பக்ரு அஜித் குறித்து தனது வியப்பை பகிர்ந்து கொண்டிருக்கிறார். விருது வழங்கும் விழா ஒன்றில் நான் கலந்துகொண்ட போது அஜித் சார் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அஜித்தை பார்த்ததும் நான் அவருடன் புகைப்படம் எடுத்துகொள்ள ஆசைப்பட்டேன்.
ஆனால், நான் சற்றும் எதிர்பாராத விதமாக அவரே எழுந்து வந்து தரையில் அமர்ந்து என்னுடன் போட்டோ-விற்கு போஸ் கொடுத்தார். அஜித் சார் இப்படி பண்ணுவார்-னு நான் நெனச்சி கூட பாக்கல என்ற கூறியுள்ளார் பக்ரு. நான் அவரையே வியந்து பார்க்க என்னை தட்டிவிட்டு சிரித்து சென்றார் . என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இப்போதும் என்றார் பக்ரு .

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தேங்காய் தண்ணீர் தொடர்ந்து 7 நாள் குடித்தால் கடுமையான இந்த நோய்கள் கூட குணமாகிறதாம் ..! படித்து அதிகம் பகிருங்கள்..!
Next கொலை வழக்கில் பிரபல நடிகர் அதிரடி கைது. சென்னையில் பரபரப்பு...!

About author

You might also like

சினிமா

அமலாபால் இப்படி கேவலமாகவா நடந்துகொள்வார்..? குழந்தையின் முன் அநாகரீகமாக நடந்துகொண்டதால் கடுப்பில் ரசிகர்கள்..!

அமலா பால் என்றாலே எப்போதும் சர்ச்சை தான் . தினம் ஒரு பிரச்சனை . தற்போது புதிதாக ஒரு புகைப்படத்தால் கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள் ..! அமலா பால் நடிப்பில் விரைவில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள்

சினிமா

நிகழ்ச்சியை விட்டு போகும் சூப்பர் சிங்கர் ராஜலக்ஸ்மி ..!? கண்ணீருடன் பதற வைக்கும் காட்சி ..!காரணம் ..!? ரசிகர்கள் கவலையில் ..!

ஒவ்வொரு டிவி நிகழ்ச்சியிலும் யாராவது ஒருவரை மக்களுக்கு பிடிக்கும் அப்படி பிடித்தவர்களில் ஒருவர் தான் கிராமத்து பட்டாம் பூச்சி ராஜலட்சுமி . ஏன் எதற்கு என்ற காரணம் தெரியாத போதும் அவரது குரலுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும்

சினிமா

ஜெனிபர் லோபஸ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்

சமூகத்தில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் எப்போது ஒரு முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. அண்மை காலமாக சில நாயகிகள் பட வாய்ப்புகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகதாக கூறிவருகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் லோபஸ் சமீபத்தில் பேட்டியில் ஒரு அதிர்ச்சி தகவலை