தமிழ் பிக் பாஸ் 2  வீட்டுக்கு என்னையும் அனுப்புங்கள் கெஞ்சும் நடிகை..! அனுப்புவார்களா..?

தமிழ் பிக் பாஸ் 2 வீட்டுக்கு என்னையும் அனுப்புங்கள் கெஞ்சும் நடிகை..! அனுப்புவார்களா..?

விஜய் டிவி நம்பர் வன் இடத்தில் இருக்கும் இருந்த நிகழ்ச்சி. பிக் பாஸ் என்றாலே ரசிகர்கள் குஷி ஆகிவிடுவார்கள். பிக் பாஸ் தான் . பிக்பாஸ் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றாக புரிந்த ஒரு நிகழ்ச்சி. அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

தொலைக்காட்சியும் வரும் ஜுன் 17ம் தேதி நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது பெரிய கேள்விக் குறியாக இருந்தாலும் ஒரு சிலரது புகைப்படங்கள் வெளியாகி விட்டது . இந்த நிலையில்

முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை அனுயா ஒரு பேட்டியில், பிக்பாஸ் வீட்டிற்குள் போக எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் பிலீஸ் எனக்கு அந்த வாழ்க்கை பிடித்துள்ள்து என்று கெஞ்சி கேட்டுள்ளார்
..!
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous பெண்கள் தவறான ப்ரா (உள்ளாடை) அணிவதால் ஏற்படும் விளைவுகள்...! ஆபாசம் அல்ல அவசியமானது . பெண்கள் கண்டிப்பாக படியுங்கள்...!
Next "காலா" திரைப்படத்தை பார்க்க கறுப்பு வேட்டி சட்டை அணிந்து வந்த தமிழ் நடிகை...ஷாக் ஆன ரசிகர்கள்..!

About author

You might also like

சினிமா

இன்று ஓவியா பிறந்த நாளுக்கு ஆரவ் செய்த செயல் ..! மகிழ்ச்சியில் ரசிகர்களும் ஓவியாவும்..!

எல்லாராலும் விரும்பப்படும் பிக் பாஸ் ஓவியாவின் பிறந்த நாள் இன்று …பிறந்த நாள் என்றாலே கொண்டாட்டம் தானே. . பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் காதலர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டவர்கள் ஆரவ்-ஓவியா . நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி

சினிமா

பிரபல வாணி ராணி சீரியல் நடிகை ஹோட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அதிரடி கைது..!

நாம் ரசிக்கும் நடிகைகள் இப்படி செய்வார்களா என்று கேட்க தோன்றும் அளவிற்கு தவறு செய்கிறார்கள். அப்பாவி போல் இருக்கும் இவரின் செயலை பாருங்கள்..! பிரபல சின்னத்திரை நடிகைசங்கீதாவை பொலிசார் பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். சென்னையைஅடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில்

சினிமா

ஆலிய பட் இவரையா காதலிக்கின்றார்

பிரபல நடிகை ஆலியா பட் ஹிந்தி திரைப்பட உலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான ரன்பீர் கபுரை காதலிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடிகர் ரன்பிர் கபூருக்கும், நடிகை ஆலியாபட்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகன்-கதாநாயகியாக