“காலா” திரைப்படத்தை பார்க்க கறுப்பு வேட்டி சட்டை அணிந்து வந்த தமிழ் நடிகை…ஷாக் ஆன ரசிகர்கள்..!

“காலா” திரைப்படத்தை பார்க்க கறுப்பு வேட்டி சட்டை அணிந்து வந்த தமிழ் நடிகை…ஷாக் ஆன ரசிகர்கள்..!

பல எதிர்ப்புகள் சர்ச்சைகளை தாண்டி “காலா” திரைப்படம் பாட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கையில் பிரபல நடிக நடிகைகளும் திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் ரஜினிக்கு ரசிகர்களாக உள்ளனர். கலா படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க பல முன்னணி நடிகர்களும் சென்று புகைப்படங்கள் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் ஆர்த்தி காலா படத்தை காண கருப்பு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்தார். அது மட்டும் இன்றி ரஜினி ஸ்டைலில் நடந்து காட்டியும் அசத்தினார்.இது படம் பார்க்க வந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தமிழ் பிக் பாஸ் 2 வீட்டுக்கு என்னையும் அனுப்புங்கள் கெஞ்சும் நடிகை..! அனுப்புவார்களா..?
Next கையில்(விரலில்) எந்த இடத்தில் அழுத்தினால் என்ன நோய் குணமாகும் .!? இதோ உங்களுக்காக.நீங்களும் பயன்பெற்று நண்பர்களும் பெயன் பெற பகிருங்கள்..!

About author

You might also like

சினிமா

பிக் பாஸ் இடம் உள்ளாடை கேட்கும் போட்டியாளார்..! கிண்டலடிக்கும் ஓவியா..! இன்று பிக் பாஸில் இது தான்….!

கடந்த வருடம் சக்கை போடு போட்டு இந்த வருடமும் பாகம் இரண்டாக நேற்று ஆரம்பித்தது பிக் பாஸ். கடந்த வருடத்தில் நடிக நடிகைகளுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இம்முறை நீ நான் என்று போட்டியிட்டு கலந்து கொண்டுள்ளனர் பலரும் இதில் ரசிகர்களுக்கு

சினிமா

தொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா…! புகைப்படம் பாருங்க புரியும்…!

தொகுப்பாளினி பிரியங்கா இவர் மேல் எல்லாருக்கும் கொள்ள பிரியமுங்க …ஏன் சொல்றேன் என்றால் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்க என்ன தகுதி இருக்க வேண்டுமோ அது பிரியங்காவிடம் அதிகம் . யார் என்ன சொன்னாலும் கடந்து போகும் நல்ல குணம் இருக்கே

சினிமா

தமிழ் பிக் பாஸ் 2 வில் நடிகை சிம்ரன்..! இதோ காட்சி ..!

பிக் பாஸ் 2 ஆரம்பம் சும்மா சரவெடியா தொடங்க போகுது எல்லோரது எதிர் பார்ப்பும் பிக் பாஸ் மேல தான் . யாரெல்லாம் வாராங்க என்ற கேள்வி தான் . இதோ இப்போது விடை ஒன்றுக்கு பதில் . விரைவில் துவங்கவுள்ள