நடிகைகள் குஷ்புவிற்கும் நக்மாவிற்கும் குடும்பி பிடி சண்டை ..! நக்மாவின் பதவி பறிக்கப் பட்டதற்கான உண்மை காரணம் இது தானாம்…!

நடிகைகள் குஷ்புவிற்கும் நக்மாவிற்கும் குடும்பி பிடி சண்டை ..! நக்மாவின் பதவி பறிக்கப் பட்டதற்கான உண்மை காரணம் இது தானாம்…!

நடிகை நக்மா நடிப்பில் தனக்கென ரசிகஎகளை கொண்டவர் . நேர்கொண்ட பார்வை என்பது இவரிடம் இருந்தது . சினிமாவில் வாய்ப்பு குறைய அரசியல் பக்கம் சென்றார்.

தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி நடிகை நக்மாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதன் பின்னணி காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா, கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி தரப்பட்டது.

இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸில் கோஷ்டி பூசல் காரணமாக நக்மாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வந்தன.
இதனால் அவரிடமிருந்து சமீபத்தில் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நக்மாவின் பதவி பறிக்கப்பறிப்புக்கான காரணம் குறித்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், கட்சியின் சீனியர்களை அவர் மதிக்கவில்லை. அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்.
நடிகை குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் இடையே சீனியர் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அடிக்கடி குஷ்பு பற்றி தவதாக நக்மாவும் நக்மா பற்றி குஷ்புவும் குடும்பி பிடி சண்டை போல பேசி வந்தார்கள். அது மட்டுமின்றி நக்மாவின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

இது போன்ற பல தவறான விடயங்களை அவர் செய்ததால் இது குறித்து கட்சி மேலிடத்திக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்தே அவர் பதவி பறிக்கப்பட்டது என கூறியுள்ளனர். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous மரண அறிவித்தல் அம்பலவாணர் நடராஜா (CTB)
Next இந்த படத்தில் இருக்கும் ஹீரோ யார் தெரியுமா.? அட பிரபல தமிழ் நடிகையின் மகன்..! நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள்..!

About author

You might also like

சினிமா

என்னிடம் பெரிய வீடு கார் இருக்கு கணவன் எதுக்கு …? எனக்கு அந்த மாதிரி வாழ தான் பிடிக்கும் …நடிகை சார்மியின் சர்ச்சை பேச்சு..!

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு நடிகையும் ஒரு விதம் என்று தான் சொல்ல முடியும் நடிகை சார்மி யும் அப்படி தான் சில நாட்கள் நின்றார் பிறகு சென்றார். தற்போது தயாரிப்பு … பிரபல திரைப்பட நடிகையான சார்மியும், பூரி ஜெகன்னாத்தும் இணைந்து

சினிமா

அமிதாப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

பிரபல இந்தி நடிகர் அபிதாப் பச்சானின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடிகர் அமிதாப்பச்சன், நேற்று காலை, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ இந்திப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார். போர்க்கள காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த

சினிமா

பிரபல தொகுப்பாளினி தேஜஸ்வனி தற்கொலை..! அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்..!

இன்றைய காலத்தில் ஏன் இப்படி நடக்குது என்று தெரியாதுள்ளது . நாம் மிகவும் நேசிப்பவர்கள் எம்மைவிட்டு பிரிந்துவிடுகிறார்கள் . ஆம் நடிகைகள் தொகுப்பாளினி கள் இப்படி பலரும் முட்டாள் தனமாக எடுக்கும் முடிவு தான் இந்த தற்கொலை..! திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரையிலும்