ஆஞ்சநேயர் கைவிட்டதால் சோகத்தில் ரமணி அம்மா…! ஷாக்கில் ரசிகர்கள்…!

ஆஞ்சநேயர் கைவிட்டதால் சோகத்தில் ரமணி அம்மா…! ஷாக்கில் ரசிகர்கள்…!

ராக் ஸ்டார் ரமணியம்மாள் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். 60 வயதில்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “சரிகமப’ நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் இவரின் குரல் ஒலித்ததில், நாடு கடந்தும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு.

தன் விடா முயற்ச்சியால் உயர்ந்தவர் இவர் . தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தினை தட்டிச் சென்றார் .
தற்போது அவருக்கு பாடல் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் ரமணி அம்மாவின் வீட்டு வேலை பாதிக்கப்படுதாம்.

பாடுவதற்காக செல்லுவதால் 8 வீட்டில் க்வேலை போய் உள்ளது இன்னும் இரண்டு வீட்டில் தான் வேலை செய்கிறேன் இதை ஆஞ்சநேயர் தான் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார் தற்பொழுது அந்த இரண்டு வீட்டிலும் வேலை பறிபோய் விட்டதாம் .

இதனால் சோகத்தில் இருக்கிறார் ரமணியம்மாள் . வசதி வாய்ப்பு வந்த பின்பும் வீட்டு வேலை போய் விட்டது என கவலை படும் ரமணி அம்மாவை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்ய பட்டுள்ளனர்..!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous முகத்தில் அசிங்கமாக முகப்பரு அடையாளம் இருக்கா.? கவலையை விடுங்க இதை செய்யுங்கள்..! பளபளக்கும் உங்கள் முகம்..!
Next உயிரை பறிக்கும் சீனி இனி வேண்டாம் ..! முன்னோரின் கருப்பட்டி போதும். படித்து பாருங்கள் புரியும்....!

About author

You might also like

சினிமா

நடிகை காஜல் அகர்வால் தங்கை தமிழ் பிக் பாஸ் 2 வில்…! அட அந்த பொண்ணா இது..?

தற்போதைய எல்லோர் பேச்சும் பிக் பாஸ் 2 தான் பேச்சு இன்றைய நாட்களில் .என்ன பிரச்சனை வந்தாலும் எல்லாமே பிக் பாஸுடன் போய் விடும் . இது வழமை தான் .இந்த நிலையில் யார் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார்கள்

சினிமா

மெர்சல் இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யார் என்று தெரியுமா?

இளைய தளபதி விஜய்யின் மெர்சல் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லியின் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லி, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம்

சினிமா

Bigg Boss 2 நிகழ்ச்சியில் அதிரடி மாற்றம் – பிரபலங்கள் உடனடி மாற்றம்?

நாளை பிக் பஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று போட்டியாளர்களின் பெயர் வெளியாகி உள்ளது . இதில் நாம் எதிர் பார்த்த யாரும் இல்லை என்பது ஏமாற்றம் தான் . பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருக்கிறார், இவர் இருக்கிறார்