இந்த படத்தில் இருக்கும் ஹீரோ யார் தெரியுமா.? அட பிரபல தமிழ் நடிகையின் மகன்..! நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள்..!

இந்த படத்தில் இருக்கும் ஹீரோ யார் தெரியுமா.? அட பிரபல தமிழ் நடிகையின் மகன்..! நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள்..!

அட இவரது மகனா என வாய்பிளப்பீர்கள் இது யாரென தெரிந்தால் . அட ஆமாங்க பிரபல தமிழ் நடிகையின் மகன் தான் இவர் ..!
80களில் முன்னணியில் இருந்த நடிகை சரிதா. இவர் நீண்டகாலமாக சினிமாவில் தோன்றுவதில்லை. அவர் தன் குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் அவரின் மகன் Shravan mukesh தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் அவர் நடித்துள்ள முதல் படம் கல்யாணம் சில மாதங்கள் முன்பு வெளிவந்தது. வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், படத்திற்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்தது.

விரைவில் ஷ்ரவன் முகேஷ் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது. தமிழிலும் வரவேற்போம்.!
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous நடிகைகள் குஷ்புவிற்கும் நக்மாவிற்கும் குடும்பி பிடி சண்டை ..! நக்மாவின் பதவி பறிக்கப் பட்டதற்கான உண்மை காரணம் இது தானாம்...!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்...!

About author

You might also like

சினிமா

ரகுவரின் மரணத்தில் இவர்கள் எனக்கு கொடுத்த வலி என்றும் மறக்காது” மனைவி ரோகிணி யின் கண்ணீர் பேட்டி..! இனி இப்படி செய்யாதீர்கள்..!

பிரபல திரைப்பட நடிகர் ரகுவரன் உயிரிழந்த போது நடந்த ஒரு சம்பவம் குறித்து அவரின் மனைவி ரோகிணி தற்போது மனம் திறந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக கலக்கிய ரகுவரன் கடந்த 2008-ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்நிலையில் அவரின் மனைவியும்,

சினிமா

நான் இவரை மிகவும் நேசித்தேன் . குஷ்பு வராவிட்டால் இவரை தான் காதலித்திருப்பேன்..! கண் கலங்கிய சிந்தர் – சி .

நடிகர் இயக்குனர் சுந்தர் சி யை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது . சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்துக்கொண்டிருப்பவர் மட்டுமல்ல எங்கள் தங்க தலைவி குஷ்பு அவர்களின் கணவரும் ஆவார் . சுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு

சினிமா

பிரியா வாரியார் இந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்கின்றாரா

புருவ அசைவு மூலம் பலரையும் கவர்ந்திழுத்த பிரியா வாரியார், பிரபல நடிகர் சித்தார்த்துடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்ற பாடலில் பிரியா வாரியார் புருவ அசைவு மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். ‘ஒரு அடார் லவ்’ படத்தில்