உயிரை பறிக்கும் சீனி இனி வேண்டாம் ..!  முன்னோரின் கருப்பட்டி போதும். படித்து பாருங்கள் புரியும்….!

உயிரை பறிக்கும் சீனி இனி வேண்டாம் ..! முன்னோரின் கருப்பட்டி போதும். படித்து பாருங்கள் புரியும்….!

சீனி உயிரை பறிக்கிறது . அதாவது கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை கொல்கிறது . எவ்வளவு விளங்கப் படுத்தினாலும் விடுவதாய் இல்லை . தயவு செய்து சீனிக்கு பதில் இனி கருப்பட்டியை பயன்படுத்துங்கள் . அதன் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்..!

பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி கிடைக்கிறது. இயற்கையாக தயாரிக்கப்படுவதால் அதிக சத்துகளை கொண்டதாக உள்ளது.இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.

கருப்பட்டியில் உள்ள அதிக அளவிலான கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன் எலும்புகளுக்கு அதிக வலுவை கொடுக்கிறது.
வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து தயாரிக்கப்படும் களி சாப்பிடுவதால் இடுப்பெலும்பு வலுவடையும். மேலும் உடல் பளபளப்பாகவும், இரத்தத்தை சுத்திகரித்து உடல் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.
குப்பைமேனி இலையுடன் கருப்பட்டி சேர்த்து வதக்கி சாப்பிட்டால் நாள்பட்ட இருமல் மற்றும் நுரையீரலில் உள்ள சளி போன்றவை நீங்கும்.
சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டி காபி குடிக்கலாம். கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டி கலந்து சாதம் தயாரித்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீர் அடிக்கடி வெளியேறுவதை தடுக்கலாம்.
ஆனால் இவ்வளவு நன்மைகள் கொண்ட கருப்பட்டியை விட்டுவிட்டு Slow Poison என்னும் சீனியையே உபயோகப்படுத்துகிறோம் , சிந்தித்து பாருங்கள் உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் குழந்தைகளின் நலனுக்காக கருப்பட்டியை பயன்படுத்துங்கள்!

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous ஆஞ்சநேயர் கைவிட்டதால் சோகத்தில் ரமணி அம்மா...! ஷாக்கில் ரசிகர்கள்...!
Next பெண்கள் தவறான ப்ரா (உள்ளாடை) அணிவதால் ஏற்படும் விளைவுகள்...! ஆபாசம் அல்ல அவசியமானது . பெண்கள் கண்டிப்பாக படியுங்கள்...!

About author

You might also like

மருத்துவம்

உயிர் போகும் தலை வலியா.? இதோ ஒரு நொடியில் தீர்வு ..! அதிகம் பகிருங்கள்..!

தலை வலி உயிர் போகும் கண்ட கண்ட மருந்து எல்லாம் எடுப்போம் . ஆனாலும் சரி வராது . ஏன் கஷ்டம் இத முயற்சித்து பாருங்களேன் . தலைவலிக்கு 10 பாட்டி வைத்தியம். கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு

மருத்துவம்

அன்னாசி பழத்தினால் பெண்களின் மார்ப்பகங்களை அழகாக முடியும்…! அழகு குறிப்பு இதோ…!

பெண்களுக்கு அழகில் அதிக அக்கறை உள்ளது . அதிலும் குறிப்பாக மார்ப்பக அழகு என்றால் எப்போதும் அதிக அக்கறை கொள்வார்கள். இதை இனி முயற்சி செய்யுங்கள்..! பெண்களின் உடல் நிலைகள் மற்றும் அவர்கள் உடம்பில் உள்ள கொழுப்புகளின் தன்மையை ஆகிவவற்றைப் பொருத்து

மருத்துவம்

தொப்புளில் உங்களை அறியாமலேயே அழுக்கு சேர்கிறதா.? அது ஆபத்தா.? என்ன செய்ய வேண்டும்..? இதோ ரொமாண்டிக் தீர்வு..!

உடலில் எந்த இடம் அசிங்கமாக இருந்தாலும் எல்லோருமே அழகாக வைத்துக்கொள்ள நினைக்கும் இடம் தொப்புள் தான். ஆண்கள் பெரும்பாலும் அக்கறை இல்லாவிட்டாலும் பெண்கள் தொப்புள் மேல் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் ஒரு காரணம் ஆண்களின் கண் பெரும்பாலும் பெண்களின் தொப்புளயை தேடுவதால்