வீட்டுக்குள் இந்த இலையில் ஒன்றை தினமும் எரியுங்கள்…! அதன் பின் பாருங்கள்..!

வீட்டுக்குள் இந்த இலையில் ஒன்றை தினமும் எரியுங்கள்…! அதன் பின் பாருங்கள்..!

தற்போது நிறைய பேர் மன அழுத்தத்தினால் அவஸ்தைப்படுகிறார்கள். அதிகமான வேலைப்பளுவினால் எப்போதும் டென்சனுடனும், மன இறுக்கத்துடனுமே இருக்கின்றனர்.

எனவே தங்களை ரிலாக்ஸ் செய்வதற்காக வார இறுதியில் மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள். சிலர் ஸ்பா சென்று நன்கு மசாஜ் செய்து, உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வார்கள்.

ஆனால் நம் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்ய, பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதுவும் நம் சமையலறையில் உள்ள அற்புத முலிகையான பிரியாணி இலையைக் கொண்டே எளிதில் மனதை அமைதியடையச் செய்யலாம்.
பிரியாணி இலை:

சமையலறையில் இருக்கும் பிரியாணி இலை, சமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில் சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

ரஷ்ய ஆய்வாளர்
ரஷ்ய ஆய்வாளர் கென்னடி பிரியாணி இலை மன அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டறிந்தார். மேலும் இதை எவ்வாறு பயன்படுத்தினால், மன அழுத்தம் நீங்கும் எனவும் கூறியுள்ளார். அதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும் வழி
மனதை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து, அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.
நன்மை #1

பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனதை அமைதியுடனும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்.
நன்மை #2

பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால், வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி, வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி : தமிழ்பித்தன்.

Previous இரண்டு முறை இறுதிக் கிரியைகள். ஆனால் இன்னும் மரணிக்காத குழந்தை...!உறவுகளே பிராத்தியுங்கள்...!
Next வெற்றி நடை போடும் "காலா" திரைப்படம் செய்த ஒட்டுமொத்த வசூல்..!இதோ விபரம்..!

About author

You might also like

மருத்துவம்

வித்தியாசமான & இலகுவான மருத்துவ குறிப்புகள்..! இது முக்கியமாக பெண்களுக்கு ..!

ஆரோக்கியமானவர்கள் பெண்களாக இரிந்தாலும் அடிக்கடி நோய் வந்து வாட்டுவதும் அவர்களை தான் இதோ இலகுவான டிப்ஸ்..! *சரும நோய்* கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய்

மருத்துவம்

உயிரை பறிக்கும் சீனி இனி வேண்டாம் ..! முன்னோரின் கருப்பட்டி போதும். படித்து பாருங்கள் புரியும்….!

சீனி உயிரை பறிக்கிறது . அதாவது கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை கொல்கிறது . எவ்வளவு விளங்கப் படுத்தினாலும் விடுவதாய் இல்லை . தயவு செய்து சீனிக்கு பதில் இனி கருப்பட்டியை பயன்படுத்துங்கள் . அதன் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்..! பனை மரத்திலிருந்து பெறப்படும்

மருத்துவம்

வலி நிவாரணி மாத்திரைகளைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்!

நாம் அனைவரும் நம்முடைய வாழ்வின் சில தருணங்களிலாவது உடலில் ஒருவித வலியை உணர்ந்திருப்போம். இதுவரை எனக்கு உடலில் எந்த வித வலியும் ஏற்பட்டதே இல்லை என்று கூறும் மனிதனுக்கு நரம்பு தொடர்பான கோளாறு உண்டு என்பது விளங்கும். ஆகவே, பொதுவாக அடிபடும்