கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்து “டேட்டிங்” செய்பவர்கள் இவர்கள் தானாம் …!

கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்து “டேட்டிங்” செய்பவர்கள் இவர்கள் தானாம் …!

“டேட்டிங்” இன்றைய டிரெண்ட் வார்த்தையும் செயலும் இது தான் . இதை நாகரீக வளர்ச்சி என்கிறார்கள் . எங்கள் நாடுகளில் எம் தமிழ் உறவுகளளிடம் ் இந்த பழக்கம் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் குறைவு என்று மகிழ்ச்சியுடன் சொல்லலாம் . பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் 1000 அசைவம் மற்றும் 1000 சைவம் சாப்பிடுபவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது.
அதில் 42 சதவீதம் சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் தகாத உறவில் ஈடுபடுவதாகவும், அதே நேரம் 31 சதவீதம் அசைவம் சாப்பிடுபவர்கள் இதே போன்ற செயலில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

இதைத்தவிர, சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 2.7 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போதும், அசைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 3.3 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது உறவில் ஈடுபடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் முட்டான் கிழங்கு, சிவரிக்கீரை, அத்திப்பழம், மிளகாய், பூண்டு உள்ளிட்ட சைவம் உணவுகள் என கூறப்பட்டுள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous போதை பொருளான கஞ்சா பயிரிடவும் விற்பனை செய்யவும் அரசு அனுமதி...!
Next நடிகர் பவர் ஸ்டாருக்காக சென்ற இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி..! சோகத்தில் குடும்பத்தினர்...!

About author

You might also like

நிமிடச் செய்திகள்

எந்த நேரத்தில் கனவு என்ன நடக்கும் ..!? கனவுகளின் பலன்கள் உங்களுக்காக இதோ..!

கனவு கானாத மனிதரே கிடையாது என்று சொல்லலாம் எல்லாருக்கும் கனவு வரும் . சிலர் கனவுக்காக ஏங்குவோம், சிலர் கனவுகளை வெறுப்போம் அதே நேரம் அந்த கனவுகளின் பலனை தெரிந்துகொள்ள ஆசை படுவோம் . அதனால் இதோ உங்களுக்காக கனவுகளின் பலன்கள்

நிமிடச் செய்திகள்

கண்டியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் முற்பகல் 10மணியுடன் நீக்கம்

கண்டியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முற்பகல் 10.00 மணியுடன் தளர்த்தப்பட உள்ளது. கண்டி நிர்வாக மாவட்டம் முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இன்று மாலை 4.00 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என நேற்றைய தினம் காவல்துறையினர்

நிமிடச் செய்திகள்

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம் 29-04-2018, சித்திரை 16, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தசி திதி காலை 06.37 வரை வளர்பிறை பின்பு பௌர்ணமி. சித்திரை நட்சத்திரம் பகல் 02.06 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.