வெற்றி நடை போடும் “காலா” திரைப்படம் செய்த  ஒட்டுமொத்த வசூல்..!இதோ விபரம்..!

வெற்றி நடை போடும் “காலா” திரைப்படம் செய்த ஒட்டுமொத்த வசூல்..!இதோ விபரம்..!

காலா திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. ரஜினிகாந்த்நடிப்பில் காலா படம் நேற்று உலகம் முழுக்க வெளியானது. நள்ளிரவு முதலே அதிகாலை காட்சிகளுக்காக தியேட்டரில் கூட்டம் அலை மோதியது.

படத்திற்குநல்ல விமர்சனங்கள் குவிந்தது. ரஜினி தொடக்கம் அத்தனை நடிகர்களும் பாராட்டு மலையில் நனைந்த வண்ணம் இருக்க வசூலும் பட்டையை கிளப்புகிறது . இந்நிலையில்உலகளவில் இப்படம் ரூ 50 கோடியைவசூல் செய்திருப்பதாகவர்த்தக ஆய்வாளர்கள்கூறியுள்ளனர்.
ஆனாலும் எதிர்பார்த்ததை விட வசூல் குறைவு தான் என சொல்லப்படுகிறது.

மேலும் தயாரிப்பாளர் தரப்பின் படி இந்த வார முடிவில் மேலும் வசூல் அதிகரிக்கும் என்றநம்பிக்கை எழுந்துள்ளது.
காலா நேற்றுமட்டும் உலகளவில் செய்த வசூல் விபரம் இதோ..

தமிழ்நாடு – ரூ 17 கோடி
ஆந்திரா, தெலுங்கானா – ரூ7 கோடி
கேரளா – ரூ3 கோடி
இந்தியா- ரூ 6 கோடி
வெளிநாடுகள் – ரூ 17 கோடி.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வீட்டுக்குள் இந்த இலையில் ஒன்றை தினமும் எரியுங்கள்...! அதன் பின் பாருங்கள்..!
Next வயிற்று புண்ணுக்கு (அல்சர்) உடனடி தீர்வு இதோ...!

About author

You might also like

Uncategorized

தயாரிப்பாளர் நலனை கருத்திற் கொள்ளும் பிரபல நட்சத்திரங்கள்

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்கள் சிலர், தயாரிப்பாளர்களின் நலனை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுப்பதாக அறிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் நடத்தி பேச்சுவார்த்தையில் நடிகர் சூர்யா, கார்த்தி, விஷால் தயாரிப்பாளர்களின் நலனுக்காக முக்கிய முடிவை எடுத்துள்ளனர. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும்,

Uncategorized

தத்தெடுத்து வளர்த்த குழந்தை சித்திரவதை செய்து கொலை..! கொடூரத்தின் உச்சம்..!

இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் மாலிகாவத்தை பொலிசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குழந்தையின் மரணம் தொடர்பான உண்மையான நிலைமைகள் வெளிவந்துள்ளன மாலிகாவத்தை ஹிஜ்ரா மாவத்தையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிலேயே மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது இதன் போது பொலிஸார்

Uncategorized

பெற்ற மகளையே பெற்றோல் ஊற்றி கொளுத்திய தந்தை – நடந்தது என்ன ? – சென்னை

பெற்ற தகப்பனே தனது எட்டு மாத கர்ப்பிணி மகளை பெற்றோல் ஊற்றி வீட்டோடு கொளுத்தியுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது திருச்சியில் பேக்கரி நடத்தி வருபவர் சேகர் இவரது மனைவி மல்லிகா இவர்களின் மகள் சுவாதி பெற்றோருக்கு தெரியாமல் திருச்சி சிறப்பு காவல்