கட்டிகளை உடனடியாக கரைக்கும் சப்பாத்திகள்ளி ( நாகதாளி ) . இப்படி செய்யுங்கள்..! அதிகம் பகிருங்கள்…!

கட்டிகளை உடனடியாக கரைக்கும் சப்பாத்திகள்ளி ( நாகதாளி ) . இப்படி செய்யுங்கள்..! அதிகம் பகிருங்கள்…!

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக மிக்கிய காரணம், இதி உள்ள கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்துள்ளது.

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க இவை பயன்படுகிறது. வெயிலில் ஏற்படும் நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குரைக்கவும் இந்த சப்பாத்திக் கள்ளி பழம் உதவி புரியும்.

நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் குக்குதலும் தீரும். ஞாபக மறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவதால் கண் பார்வை கூர்மையாகிறது.

சப்பாத்திக் கள்ளி பழத்தில் உள்ள உயர்தரமான நார்ச்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது. சப்பாத்திக்கள்ளியை நன்கு பசையாக்கி சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், வலி கண்ட இடத்தில் மேற்பூச்சாகப் பூசி வைக்க விரைவில் வீக்கம் வற்றும். வலியும் விலகும்.

சப்பாத்திக் கள்ளியை முட்கள் நீக்கி சுத்திகரித்து பசையாக்கி 20 கிராம் அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர உஷ்ணமாக மலம் வெளியேறுதல் மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் பல்வேறு தொல்லைகள் இல்லாமல் போகும்.
முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும்.
புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி: வாட்சப் குரூப்.
Shared by M VIJAYAN

Previous வெளி நாட்டில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது..! காரணம் இது தானாம்..!
Next ஊறவைத்த 2 கரண்டி வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள்.. இந்த நோய்களுக்கு உடனடி தீர்வு..!

About author

You might also like

மருத்துவம்

சீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ…? அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..! பிடித்தால் பகிருங்கள்..!

மனித உடலில் தினம் ஒரு நோய் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். நோய்கள் இல்லாத முழுமையானவர்கள் என்று யாருமே கிடையாது . அப்படி இருக்கையில் நம் உணவே நமக்கு மருந்தாகின்றத்து . என்ன நோய் க்கு எதை சாப்பிட வேண்டும் இதோ

மருத்துவம்

சின்ன (ஈர) வெங்காயத்தை மென்று சாப்பிட்டு சூடு தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா..!?

நாம் வேண்டாம் என ஒதுக்கும் சில பொருட்கள் தான் மருத்துவ குணங்கள். நிறைந்து இருக்கின்றது .. அது போல சின்ன வெங்காயத்திலும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.! ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும்

மருத்துவம்

நினைவாற்றலை எவ்வாறு அதிகரிப்பது?

மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உண்மையில் மனதை எந்தளவுக்கு ஒருமுக்படுத்துகின்றோமா அந்தளவிற்கு எங்களது ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும். அடிப்படை நினைவாற்றல் செயற்பாட்டை மனதின் ஒருநிலைப்பாட்டை மையமாகக் கொண்டு விபரிக்க முடியும். யோகா பயிற்சிகளின்