நடிகர் பவர் ஸ்டாருக்காக சென்ற இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி..! சோகத்தில் குடும்பத்தினர்…!

நடிகர் பவர் ஸ்டாருக்காக சென்ற இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி..! சோகத்தில் குடும்பத்தினர்…!

பிரபல நடிகர்கள் என்றால் ரசிகர்கள் இருப்பது வழக்கம் . சிலர் தீவிர ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களுக்காக உயிரை விடவும் தயங்க மாட்டார்கள் .

பிரபல நடிகர்களுக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரியளவில் இருக்கும். அதே வேளையில் இந்த கூட்டத்தில் அதிதீவிர ரசிகர்களும் இருப்பார்கள். கட்டவுட் வேண்டாம் என நடிகர்களே சொன்னாலும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை.
தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் இவ்வருட தொடக்கத்தில் வெளியான படம் அஞ்ஞாதவாசி.

இப்படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார்.
டோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர், சமீபத்தில் ஜனசேனா என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலும் செய்து வருகிறார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள
Payakaraopet டவுனுக்கு ஜூன் 7-ஆம் தேதி பவன் கல்யாண் வந்திருக்கிறார்.

அவரின் வருகைக்காக ரசிகர்கள் டி.நாகராஜு (வயது 28) மற்றும் பி.சிவா (வயது 31) கட்டவுட் வைத்துள்ளனர்.
அப்போது இருவரும் கரன்ட் ஷாக் அடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது அவர்களின் குடும்பத்தாரிடமும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்து "டேட்டிங்" செய்பவர்கள் இவர்கள் தானாம் ...!
Next இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

About author

You might also like

சினிமா

தெலுங்கு பட ரீ மேக்கில் நடிக்கும் தனுஷ்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் என பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற “நீடி நாடி ஒகே கதா” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. “வேலையில்லா பட்டதாரி-2” படத்திற்கு பிறகு தனுஷ் தற்போது

சினிமா

என்னை நோக்கிப் பாயும் தோட்ட தாமதமாக இதுவாக காரணம்?

தனுஷ் நடிக்கும் “எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் தாமதத்திற்கான காரணத்தை இயக்குனர் கவுதம் மேனன் விளக்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு

சினிமா

சிறைபிடிக்கப் பட்ட பிரபல தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் உயிருடன் இருக்கிறாரா.? என்னாயிற்று கதறி அழும் பிள்ளைகள் ..!

சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் கலக்கிய வில்லன்களில் மன்சூர் அலிகானும் ஒருவர்.பின் அரசியலிலும் தடம் பதித்தார் . எதையும் வெளிப்படையாக பேசி தினமும் சர்ச்சையில் மாட்டும் இவர் .. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறியதை கண்டித்து நடந்த போராட்டத்தில்