1 தொடக்கம் 10  வரை மிளகு  சாப்பிட்டால் என்ன நடக்கும்..? நிமிடத்தில் 10 நோய்களில் தீர்வு …!

1 தொடக்கம் 10 வரை மிளகு சாப்பிட்டால் என்ன நடக்கும்..? நிமிடத்தில் 10 நோய்களில் தீர்வு …!

இயற்கை மருத்துவங்களை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நோய்களுக்கு காரணம் . மிளகு மருத்துவம் உங்களுக்காக..
* ஒரே ஒரு மிளகு போதும்… உண்ணும் உணவு சுவையாக.
* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.
* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.

* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.
* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.
* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous 77 வயது முதியவருடனான திருமண வாழ்க்கைய எல்லா விதத்திலும் மகிழ்ச்சியாய் இருகிறேன்" 16 வயது சிறுமியால் அதிர்ச்சி..!
Next அரசியல்வாதிகளே ஏன் எங்களை கொடுமை படுத்துகிறீர்கள்..!? தவிக்கும் குடும்பத்தின் சகோதரிகள் கண்ணீர் பேட்டி.,.!

About author

You might also like

மருத்துவம்

குழந்தை பெற்றதும் குண்டாகி விடுகின்றீர்களா..!? இனி எப்போதும் போல slim மாகவே இருக்கலாம்..!

குழந்தை பெற்றதும் பெண்கள் திடீரென குண்டாகி விடுவார்கள் ..! அது வரை அழகை பாதுகாக்க முயற்சிக்கும் அவர்கள் பின் அழகை பற்றி சிந்திப்பதே இல்லை ..! இது தவறானது பெண்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் இருக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு

மருத்துவம்

குதிவாதம் எனும் குதிக்கால் வலிக்கு நிமிடத்தில் தீர்வு இதோ.! இனி உங்கள் அழகிய கால்களுக்கு ஆபத்து இல்லை..!

குதிவாதம் எனும் குதிக்கால் வலி எத்தனை அழகியவர்களையும் ஒரு பாடு படுத்திவிடும் அதற்கான தீர்வை பார்க்கலாம் வாங்க.. 1. எருக்கு இலையை சிறிதாக அரிந்து, அத்துடன் கடுகு, மஞ்சள், விளக்கெண்ணெய் சேர்த்து வெதுப்பி குதிகாலில் ஒற்றடம் கொடுக்க குதிகால்வாதம், வலி ஆகியன

மருத்துவம்

நாம் குடிக்கும் தண்ணீர் விசமாகிறது….எம்மை அறியாமலே மரணத்தை வரவழைத்து விடுகிறது. எப்போது தெரியுமா..?

உணவு விசமாகும் அதே போல உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதும் ஆபத்தாம் ..கவனமாக இருக்க வேண்டுமாம் . எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது, இயற்கையின் நியதியே அதுதான். ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துகிறோம்