வயிற்று புண்ணுக்கு (அல்சர்)  உடனடி தீர்வு இதோ…!

வயிற்று புண்ணுக்கு (அல்சர்) உடனடி தீர்வு இதோ…!

சீந்தில் கொடி
ஒற்றைத் தலைவலி குணமாக
சீந்தில் கொடி , சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
குடல் புண் குணமாக
சீந்தில் கொடி , வில்வம் இலை இவை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க
சீந்தில் கொடியைப் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

கண்பார்வை கூர்மையாக
சீந்தில் கொடி , பொன்னாங்கண்ணிக் கீரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
வழுக்கைத் தலையில் முடி வளர
சீந்தில் கொடியை நன்றாக அரைத்து வழுக்கைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி முளைக்கும்.

சீந்தில் சர்க்கரை செய்யும் முறை
முதிர்ந்த, முற்றிய கொடியை, மேல் தோலை உரித்து, நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாக இடித்து, தேவையான அளவு தூய்மையான நீரில் கரைத்து, 4 மணி நேரம் வைத்திருந்து நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டியது போக சிறிதளவு மாவு போன்ற பொருள் பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும்.
மீண்டும் மீண்டும் நீர்விட்டு இதனைத் தெளியவைத்து, வடிகட்டி எடுத்து நிழலில் உலர்த்தினால் வெண்மையான தூள் கிடைக்கும்.

இதுவே எளிய முறையில் தயாரிக்கப்பட்ட சீந்தில் சர்க்கரை ஆகும்.
இதனை, ஒரு கிராம் அளவில் உள்ளுக்குச் சாப்பிட, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கை நீக்கும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous வெற்றி நடை போடும் "காலா" திரைப்படம் செய்த ஒட்டுமொத்த வசூல்..!இதோ விபரம்..!
Next வெளி நாட்டில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது..! காரணம் இது தானாம்..!

About author

You might also like

மருத்துவம்

அடிக்கடி இதயம் படபடவென அடிக்கிறதா.? அத்துடன் சிறு வலியும் இருக்கிறதா.? இதோ எளிமையான தீர்வு..!

ஒரு சிலருக்கு ஏதாவது வேலை செய்தால் அல்லது இருந்துவிட்டு எழுந்தால் இதயம் படபட என அடித்துக் கொள்ளும் . இதை எப்படி சரி செய்வது .? வாங்க பார்க்கலாம்..! 1.இருதய பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை

மருத்துவம்

இது வரை பாதம் சாப்பிட்டால் கிடைக்கும் என நீங்கள் நினைத்தவை தவறு…! இதை படியுங்கள் இன்னும் எவ்வளவு என புரியும்..!

எல்லோருக்கும் பாதாம் பிடிக்கும் அதில் இருக்கும் நன்மைகள் தெரியுமா .? தெரிந்துகொள்ள ஆசையா ? படியுங்கள் ..! *தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கணக்கிட முடியாத அளவு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். *பாதாமை

மருத்துவம்

உடனடியாக கொழுப்பை கரைத்து ஒட்டுமொத்த நோயையும் தீர்கும் மஞ்சள் பால்..! இப்படி செய்யுங்கள்…!

இன்றைக்கு இருக்கும் பெரும்பாலானோரின் பிரச்சனையாக உருவெடுத்திருப்பது உடல் எடை தான். உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் ஒபீசிட்டி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமானது. கூடவே உடல் உழைப்பு மிகவும் அவசியம். அத்துடன்