நடிகர் ஆர்யா உடனடியாக வீடியோ வெளியிட்டு உண்மையை சொல்ல வேண்டும் ..! அபர்ணதி அதிரடி பேட்டி . !

நடிகர் ஆர்யா உடனடியாக வீடியோ வெளியிட்டு உண்மையை சொல்ல வேண்டும் ..! அபர்ணதி அதிரடி பேட்டி . !

கலர்ஸ் டிவி வழங்கிய “எங்கள் வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் போய் வெற்றியும் பெற்றது ..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களின் அமோக ஆதரவில் நடந்த ஒரு நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுக்காக மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு நிறைய போட்டிகள் எல்லாம் வைத்து இறுதியில் 3வரில் இருந்து ஆர்யா தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் யாரையும் அவர் தேர்வு செய்யவில்லை.
இந்நிகழ்ச்சி மூலம் எல்லோரையும் கவர்ந்த அபர்ணதி. பிக் பாஸில் ஓவியா என்றால் எங்க வீட்டு மாப்பிள்ளையில் அபர்ணதி .
இவருக்காக ரசிகர்கள் “ஆர்மி” கூட வைத்திருக்கின்றனர். இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், பெண் வேண்டும் என்பதற்காக வீடியோ வெளியிட்டீர்கள் அதேபோல் ஏன் யாரையும் தேர்வு செய்யவில்லை என்று வீடியோ வெளியிட வேண்டும். ஏன் அமைதியாக இருக்கின்றீர்கள் .?
நீங்கள் ஜாலியாக இருக்கிறீர்கள், ஆனால் போகும் இடம் எல்லாம் ஏன் ஆர்யா யாரையும் தேர்வு செய்யவில்லை என்று எங்களை தான் அதிகம் கேள்வி கேட்டிகிறார்கள் என பேசியுள்ளார்.

எங்களுக்கு இதற்கு பதில் சொல்ல நேரமில்லை . நீங்களே வீடியோ வெளியிட்டு உண்மையை சொல்லுங்க சொல்லுங்க ள் என்று கூறியுள்ளார்..!
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous எந்தவொரு பக்கவிளைவுகளும் இன்றி இலகுவாய் எடை குறைக்கும் "சீரகம்" இப்படி செய்யுங்கள்.,.!
Next உடனடியாக கொழுப்பை கரைத்து ஒட்டுமொத்த நோயையும் தீர்கும் மஞ்சள் பால்..! இப்படி செய்யுங்கள்...!

About author

You might also like

சினிமா

ரஜினியின் அடுத்த படத்திலும் பாலிவுட் வில்லனா ?

சுப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்திலும் பாலிவுட் வில்லன் ஒருவரை நடிக்க வைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகர் ஒருவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை

சினிமா

என்னிடம் பெரிய வீடு கார் இருக்கு கணவன் எதுக்கு …? எனக்கு அந்த மாதிரி வாழ தான் பிடிக்கும் …நடிகை சார்மியின் சர்ச்சை பேச்சு..!

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு நடிகையும் ஒரு விதம் என்று தான் சொல்ல முடியும் நடிகை சார்மி யும் அப்படி தான் சில நாட்கள் நின்றார் பிறகு சென்றார். தற்போது தயாரிப்பு … பிரபல திரைப்பட நடிகையான சார்மியும், பூரி ஜெகன்னாத்தும் இணைந்து

சினிமா

பிரபாஸை நேசிக்கும் அந்த பிரபல நடிகை யார்?

பாகுபலி படப் புகழ் பிரபாஸை இந்த நடிகை நேசிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. அனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று தகவல் பரவி, அதனை இருவருமே மறுத்த நிலையில் அவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை என்று தெலுங்கு படஉலகில் பொதுவாக