தமிழ் பிக் பாஸ் போட்டியாளர்கள் புகைப்படம் வெளியாகியதால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! யார் யார் தெரியுமா.?

சினிமா

தமிழ் பிக் பாஸ் போட்டியாளர்கள் புகைப்படம் வெளியாகியதால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! யார் யார் தெரியுமா.?
பிக் பாஸ் 2 பற்றி இப்ப அடிக்கடி விடயங்கள் வந்துகொண்டே இருக்கிறது .
இப்போ புதிதாக போட்டியாளர் பட்டியல் வெளியாகி உள்ளது . பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் யார் யார் என காணமக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஜுன்17ம் திகதிஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர் முதல் ஏழு பேர் இவர்கள் தான் தகவல் வெளியாகியுள்ளது.
இருபது பேரும் அழைப்புவிடுத்திருந்த நிலையில் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, ரியாஷ்கான், ரியோ ராஜ், நடிகைரம்பா, கேபிஒய் பாலா, நடிகர் கிருஷ்ணா இவர்கள் மட்டும் உறுதியாக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது கேள்வி பட்டதும் ரசிகர்கள் இப்பவே கொண்டாட தொடங்கி விட்டார்கள்.
அதுமட்டுமின்றி அபர்ணதியின் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது போன்ற புகைப்படம் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தினை அதிகரித்துள்ளது.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.