திருமணம் செய்துகொள்ள மறுத்த அப்பாவி இளைஞனுக்கு பெண் செய்த கொடூரம்…!  கதறி அழும் தாய்…!

திருமணம் செய்துகொள்ள மறுத்த அப்பாவி இளைஞனுக்கு பெண் செய்த கொடூரம்…! கதறி அழும் தாய்…!

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் என்று சொல்லலாம் . சில பெண்கள் கோழைகள் சில பெண்கள் கொடுமைகாரிகள் அட ஆமாங்க இந்த பெண் எனக்கு கொடுமை காரியாக தெரிகிறாள் .
இந்தியாவில்திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கடத்தி கொன்ற பெண்ணின் செயல்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவை சேர்ந்தவர் சகி செளத்ரி. திருமணமான இவருக்கு அஜய் கர் (25) என்ற இளைஞருடன் சில மாதங்களுக்கு முன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.
சில நாட்களாக சகியின் நடவடிக்கையில் பல் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது .
இந்நிலையில்சகிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்த அஜய் அவருடனான தொடர்பை திடீரென நிறுத்தி கொண்டார். எப்போதும் ஒதுங்கி இருக்க தொடங்கினார்
இதையடுத்து தன்னை திருமணம்செய்து கொள்ளுமாறு அஜய்யிடம், சகி வற்புறுத்தியுள்ளார். உன்னை உயிரோடு விட மாட்டேன் என சகி சபதம் செய்துள்ளார்.

இதற்கு அஜய் மறுத்துவிட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் ரயில்வே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அஜய் உயிரிழந்த நிலையில் சகி தான் அஜய்யை கொலை செய்ததாக அவரின் தாய் பொலிசில் புகார் அளித்தார்.
இதையடுத்து அஜய்யை கொன்றதாக சகி மற்றும் அவர் ஆண் நண்பர் பிஸ்வாஜித்தை பொலிசார் கைதுசெய்தனர்.

இருவரிடமும் தீவிரவிசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் சகி இன்னும் வாய் திறப்பதாக இல்லை என பொலீஸார் தெரிவுத்துள்ளனர்..! மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous தங்கள் சகோதரிகளை திருமணம் செய்துள்ள பிரபல நடிகர்கள்,மற்றும் பிரபலங்கள்...!
Next இரவில் நீங்கள் கண்விழிக்கும் நேரம் இதுவா.? அப்படியான உங்கள் உணர்வுகள் இது தானாம்...! உண்மை என்றால் பகிரலாமே...!?

About author

You might also like

இந்தியச் செய்தி

கர்நாடகா முதல்வராக போகும் இவரது இரண்டாவது மனைவி தான் மகள் வயது இருக்கும் பிரபல தமிழ் திரைப்பட நடிகை இவராம்..! அட இவரா நீங்களே பாருங்கள்..!

இந்திய அரசியல் எங்கே போகுது என்றே தெரியாத நிலையில் இன்னுமொரு கேரள தேர்தல் முடிவுகள். அட ஆமாங்க எல்லா பாஜக சென்ற இடம் எல்லாம் சிறப்பே…! குமாரசாமி டிசம்பர் 16, 1969ம் ஆண்டு பிறந்தவர். இவர் தான் இன்று கர்நாடகா அரசியலின்

இந்தியச் செய்தி

தோழியின் காதலனுடன் இணைந்து மருமகள் மாமியாருக்கு செய்த செயல்..! இப்படி ஒரு மருமகளா.? இப்படியும் செய்வார்களா.?

இந்த மாமியார் மருமகள் பிரச்சனைகள் அந்த காலத்தில் இருந்து வந்தது தான் . ஆனால் இந்த காலத்தில் சண்டை என்பது குறைவு உடனடியாக போட்டு தள்ளுவது தான் பேஷன். இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியல்கள் தான் . இந்தியாவில்தோழியின் காதலனை

இந்தியச் செய்தி

நாட்டைவிட்டே வெளியேறுவேன் என்றவர்கள் தான் இன்று நாட்டையே ஆள துடிக்கின்றன்றனர் – வைகோ ஆதங்கம்

நீட் தேர்வுக்காக மகனை அழைத்துக் கொண்டு எர்ணாகுளம் சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பால் இறந்ததை அடுத்து அவர் உடலைக் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்யச் சொல்லி நான் அன்று காலை 10.30 மணிக்கே கவர்னர் சதாசிவத்திடம் பேசினேன் என வைகோ தெரிவித்துள்ளார்.