வெயில் காலத்தில் உண்டாகும் முக கருமையை  நொடியில் தீர்க்க இதோ குட்டி குட்டி டிப்ஸ்…!

வெயில் காலத்தில் உண்டாகும் முக கருமையை நொடியில் தீர்க்க இதோ குட்டி குட்டி டிப்ஸ்…!

சமர் காலத்தில் உண்டாகும் கருமையை தடுக்க நொடியில் டிப்ஸ்..!
அதிகபடியான வெயில் தாக்கதினால் நமது உடலில் கை, கால், முகத்தில் கருமை உண்டாகிறது. இந்த கருமையை எளிய வழியில் போக்கலாம்

குங்குமப்பூ மற்றும் பால்:
வெதுவெதுப்பான பாலுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதோடு மூன்று துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கை, கால், முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி:
வெள்ளரிக்காயை எடுத்து அதனை பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ள வேண்டும், அதோடு மூன்று துளிகள் தக்காளி சாறு, சிறிது எலுமிச்சை சாறு, தயிர், தேன், மஞ்சள் தூள் கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும் இதனால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

தக்காளி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு:
தயிர் உடன் மூன்று துளிகள் தக்காளி சாறு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்..

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous உயிரணுக்கள் அதிகரிக்க கொடிப் பசலை கீரையை இப்படி செய்து சாப்பிடுங்கள் .!
Next எந்தவொரு பக்கவிளைவுகளும் இன்றி இலகுவாய் எடை குறைக்கும் "சீரகம்" இப்படி செய்யுங்கள்.,.!

About author

You might also like

மருத்துவம்

அடிக்கடி வரும் நெஞ்சு வலி வருகிறதா ? இதயத்தில் பாதிப்பா.? இலகுவான இயற்கை முறை இதோ…!

அடிக்கடி நெஞ்சு வலி வருகிறதா .? அதற்கான இலகுவான வழிகள் இது தான் .அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்லுவதை தவிர்த்து இதை செய்யுங்கள்..! 1. மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய

மருத்துவம்

எலுமிச்சை மிளகாய் கட்டி வைப்பது மூட நம்பிக்கை கிடையாது

வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது. வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில்

மருத்துவம்

பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாகும் துளசி

பல்வேறு நோய்களை தீர்க்கும் நோய் நிவாரணியாக துளசி இலை மருத்துவ உலகில் கண்டறியப்பட்டுள்ளது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன் டீ தயாரிப்புகளில் துளசி பிரதானமாக