திருமணமான சில நாளில் அப்பாவி பெண் தற்கொலை..! வெளிவந்த உண்மை காரணம்..!

திருமணமான சில நாளில் அப்பாவி பெண் தற்கொலை..! வெளிவந்த உண்மை காரணம்..!

சில பெண்கள் எதிலும் தைரியம் அற்றவர்கள் . முட்டாள்கள் என்று கூட சொல்லலாம் எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழும் பெண்கள் நிஜத்தில் போற்றபட வேண்டியவர்கள் காரணம் இன்றைய செய்தியில் இருக்கும் பெண் தற்கொலை செய்திக்கும் காரணத்தை பாருங்கள் .

கோபம் தான் வருகிறது . தாயின் இறுதிசடங்கில் கலந்து கொள்ள பணமில்லாததால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஜெட்காயாதவ். இவருடைய மகள் அன்ஸிதேவி (22).

இவருக்கும் அகிலேஷ்குமார் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் அகிலேஷ்குமாரும், அன்ஸிதேவியும் தமிழகத்தின் காட்பாடியில் வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் அன்ஸிதேவியின் அம்மா ஜெட்காயாதவ் சில தினங்களுக்கு முன்னர் காலமானார்.

இதையடுத்து தாயின் இறுதிசடங்கில் கலந்துகொள்ள உடன் வேலை பார்த்தவர்களிடம் அன்ஸிதேவி பணம் கடனாக கேட்ட நிலையில் கிடைக்கவில்லை.
கணவரிடமும் போதிய பணம் இல்லாததால் அவர் இறுதிசடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. கணவரும் எல்லார் இடத்திலும் பணம் கேட்டுள்ளார் ஆனால் கிடைக்கவில்லை
இதனால் மனம் உடைந்த அன்ஸிதேவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அன்ஸிதேவியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Previous இம்முறை பிறந்த நாள் இவர்களுக்காக...! நடிகர் விஜயின் அறிவிப்பால் ஷாக்கில் விஜய் ரசிகர்கள்...!
Next தங்கள் சகோதரிகளை திருமணம் செய்துள்ள பிரபல நடிகர்கள்,மற்றும் பிரபலங்கள்...!

About author

You might also like

இந்தியச் செய்தி

சற்றுமுன் பதற்றம். தமிழகம் நெய்வேலியில் 25 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி . ஐந்து பேர் உயிருக்கு போராட்டம்..!

மக்கள் விபரீத முடிவுகள் எடுப்பது ஏன் என்று தெரியவில்லை . எதையும் துணிந்து போராட வேண்டியவர்கள் இப்படி முடிவு எடுப்பது சரியானதா.? தமிழகத்தின் நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த

இந்தியச் செய்தி

பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணம்..! அப்பாவி புது மாப்பிள்ளைக்கு மனைவி செய்த கொடூரம்..! இப்படியும் ஒரு பெண்ணா..?

கணவன் மனைவியை கொலை செய்வது மனைவி கணவனை கொலை செய்வது இந்தியாவை பொறுத்த வரை சாதாரண ஆனால் எப்படி இளம் பெண்கள் இப்படி செய்கிறார்கள் என்பது கேள்விக் குறியாகி உள்ளது ல்வாழ பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்லலாம் ஏன் இப்படி எல்லாம்

இந்தியச் செய்தி

கர்ப்பிணி பெண்ணையையும் தாயையும் பெட்ரோல் ஊற்றிக் கொன்ற கொடூரன்..! காரணம் இது தான்…!

கொடூரர்கள் சூழ் உலகம் இது என்பது உண்மை தான் . அடிக்கடி இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு கரணத்தை தெரிந்துகொள்ள எவ்வளவு முயற்சி செய்தாலும் முடிவதில்லை செய்வது தவறு எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை . பேக்கரி நடத்திவரும் சேகர்- மல்லிகா தம்பதியினருக்கு சுவாதி