இரவில் நீங்கள் கண்விழிக்கும் நேரம் இதுவா.? அப்படியான உங்கள் உணர்வுகள் இது தானாம்…! உண்மை என்றால் பகிரலாமே…!?

இரவில் நீங்கள் கண்விழிக்கும் நேரம் இதுவா.? அப்படியான உங்கள் உணர்வுகள் இது தானாம்…! உண்மை என்றால் பகிரலாமே…!?

உங்களுக்கு தெரியுமா இது உங்கள் உடலில் உள்ள அதீத சக்தியால் தான் நடக்கிறது என்பது? நாம் உறக்கத்தில் இருந்து விழிக்கும் நேரம் நமது உடலில் உள்ள அதீத ஆற்றலின் வெளிப்பாடு என நம்பப்படுகிறது. நீங்கள் தினமும் விழிக்கும் நேரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

9 மணி முதல் 11 மணிக்குள் : 9 மணி முதல் 11 மணி வரையிலான நேரம் தான் பெரும்பாலானோர் தூங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் உங்களால் தூங்க முடியவில்லை என்றால், உங்களுக்கு கவலையும், மன அழுத்தமும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

நீங்கள் தியானம் செய்யலாம். 11 மணி முதல் 1 மணி வரை : நீங்கள் இரவு 11 மணி முதல் 1 மணிக்குள் இருக்கும் நேரத்தில் விழித்துக்கொள்பவரானால், உங்களுக்கு உணர்ச்சி ரீதியான ஏமாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நேர்மறையான மந்திரங்களும், மன்னித்தலும் பிரச்சனையில் இருந்து விடுபட உங்களுக்கு உதவியாக இருக்கும்.
1 மணி முதல் 3 மணி வரை : இந்த ஆற்றல் மெரிடியன் நுரையீரலுடன் சம்பந்தப்பட்டது. நீங்கள் இரவு 1 மணி முதல் 3 மணிக்குள் விழித்துக்கொள்பவராக இருந்தால், உங்களுக்கு அதிகமாக கோபம் இருப்பதை குறிக்கிறது. இதற்கு நீங்கள் தூங்கும் முன் குளிர்ந்த நீரை குடித்து விட்டு உறங்கலாம், யோகா செய்யலாம்.

3 முதல் 5 மணி வரை : நீங்கள் மூன்று முதல் 5 மணிக்குள் எழுந்திருப்பவராக இருந்தால், ஒரு செயலை செய்ய தூண்டு அதீத தெய்வீக ஆற்றல் உங்களை எழுப்புகிறது. நீங்கள் மேன்மையான செயல்களை செய்வதில் வல்லமை பெற்றிருப்பிர்கள். மீண்டும் தூங்குவதற்கு நீங்கள் மெதுவாக சுவாசிக்கலாம். உடற்பயிற்சி மற்றும் இறை வழிபாடு உங்களுக்கு அவசியம்.

5 மணி முதல் 7 மணி வரை : இந்த நேரத்தில் விழிப்பவர்களுக்கு உணர்ச்சி அடைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. நமது உடல் மிகவும் அற்புதமானதாகும். நீங்கள் உங்கள் உடல் சொல்வதை புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், உங்களால் மனதையும் உடலையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நன்றி : தமிழ் பித்தன் & வாட்சப் குரூப்

Previous திருமணம் செய்துகொள்ள மறுத்த அப்பாவி இளைஞனுக்கு பெண் செய்த கொடூரம்...! கதறி அழும் தாய்...!
Next கர்ப்பிணி பெண்களுக்கு 7 வது மாதத்தில் வளைகாப்பு செய்வது ஏன்..!? இதோ ஆச்சர்யபட வைக்கும் உண்மைகள்...!

About author

You might also like

மருத்துவம்

உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வேர்க்கிறதா? இதோ நிரந்தர தீர்வு..!

இது பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை. தினமும் உள்ளங்கை வேர்த்து கொண்டே இருக்கும் . கையில் எதையுமே வைத்திருக்க முடியாது முற்றாக நனைந்து விடும். சிலருக்கு உள்ளங்காலிலும் இருக்கும் . இதனால் எரிச்சல் அடைவார்கள் . இந்த மருத்துவ குறிப்பு உங்களுக்காக

மருத்துவம்

பெண்களுக்கு ஏற்படும் அந்த நோய்க்கு உடனடி இயற்கை தீர்வு இதோ..!

சிலருக்கு இந்த நோய் இருக்கும் ஆனால் கண்டுகொள்ள மாட்டாங்க ஆனால் இது கூட கொஞ்சம் ஆபத்தானது தான். கவனிக்காமல் விட்டால் பின் வரும் அதிகான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்…! அதற்காக தான் இயற்கை மருத்துவ முறைகள்..! . பெண்களை

மருத்துவம்

கொய்யா பழத்தில் இத்தனை நன்மைகளா?

பழங்களில் பலரும் கொய்யாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் அதில் சத்துகளுக்குக் குறைவில்லை. கொய்யாவில் குவிந்திருக்கும் சத்துகள் பற்றி… கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து, ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட நான்கு மடங்கு அதிகம். இந்த வைட்டமின் ‘சி’ சத்து உடலை